Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » Articles for May 2016 Year
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

570 கோடி ரூபாய் பணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த பிரதமருக்கு தி.மு.க. கோரிக்கை

Author: nithya at 31-05-2016, 18:21
570 கோடி ரூபாய் பணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த பிரதமருக்கு தி.மு.க. கோரிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மூன்று சரக்கு வாகனங்களில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுனர் ஆகியோருக்கு தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

வரி ஏய்ப்பு மோசடி: இன்று விசாரணையை எதிர்கொள்ளும் லியோனெல் மெஸ்ஸி

Author: nithya at 31-05-2016, 18:12
வரி ஏய்ப்பு மோசடி: இன்று விசாரணையை எதிர்கொள்ளும் லியோனெல் மெஸ்ஸி

ஏறக்குறைய 5 மில்லியன் டாலர்கள் அளவிற்கு வரி செலுத்தாமல் ஸ்பெயின் நாட்டு அரசை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பார்சிலானோ மற்றும் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரமான லியோனெல் மெஸ்ஸி, இன்று விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.

சட்ட விரோத சிறுநீரக வியாபாரம்: 7 ஏழு இந்திய பிரஜைகளின் பிணை மனுக்கள் நிராகரிப்பு

Author: nithya at 31-05-2016, 18:02
சட்ட விரோத சிறுநீரக வியாபாரம்: 7 ஏழு இந்திய பிரஜைகளின் பிணை மனுக்கள் நிராகரிப்பு

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்று வரும் சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் சம்பந்தமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு இந்திய பிரஜைகளின் பிணை மனுக்களை நிராகரிப்பதாக கொழும்பு மாஜிஸ்ட்ரேட் அறிவித்துள்ளார்.

உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக ஆய்வு

Author: nithya at 31-05-2016, 17:52
உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக ஆய்வு

ஆஸ்திரேலியேவை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று வருடாந்திர உலக அடிமைத்தன குறியீட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

Author: nithya at 30-05-2016, 15:56
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் தரிசனத்துக்கு 18 மணிநேரம் காத்திருந்தனர்.கடந்த 5 நாட்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். சனிக்கிழமை 97,351 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 71,787 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.நேற்று இரவு கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்டுமெண்டுகளும் நிரம்பி வழிந்தது.

நீர் பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணை 37 அடியை தொடுகிறது

Author: nithya at 30-05-2016, 15:43
நீர் பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணை 37 அடியை தொடுகிறது
நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளதால் இன்று காலை 8மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 36.64 அடியாக இருந்தது.




பணயக் கைதியாக இருக்கும் ஜப்பான் பத்திரிகையாளர் காப்பாற்ற வேண்டுகோள்

Author: nithya at 30-05-2016, 15:16
பணயக் கைதியாக இருக்கும் ஜப்பான் பத்திரிகையாளர் காப்பாற்ற வேண்டுகோள்

சுமார் ஓராண்டுகாலமாக சிரியாவில் பணயக் கைதியாக உள்ள ஜப்பானிய பத்திரிகையாளர் என கருதப்படும் ஒருவரின் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இரவில் நீந்திய பெண்ணைத் தாக்கிய முதலை

Author: nithya at 30-05-2016, 15:10
இரவில் நீந்திய பெண்ணைத் தாக்கிய முதலை

வட ஆஸ்திரேலியாவில், நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது முதலையின் தாக்குதலுக்கு உள்ளான ஒரு பெண்ணைக் காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட சர்வதேச கால்பந்து வீரர் மீட்பு

Author: nithya at 30-05-2016, 14:58
கடத்தப்பட்ட சர்வதேச கால்பந்து வீரர் மீட்பு
கடத்தப்பட்ட சர்வதேச கால்பந்து வீரர் மீட்பு

வி.எச்.பி சார்பில் பெண்களுக்கு ஆயுதப் பயிற்சி

Author: nithya at 30-05-2016, 14:46
வி.எச்.பி சார்பில் பெண்களுக்கு ஆயுதப் பயிற்சி
வி.எச்.பி சார்பில் பெண்களுக்கு ஆயுதப் பயிற்சி
பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில், விசுவ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பின் சார்பில் பெண்களுக்கென பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

Prev Next
Go to Top