Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » Articles for 02.06.2016
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

தலைமை ஆசிரியை கன்னத்தில் அறைந்த பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை: கல்வி அதிகாரிகள் விசாரணை

Author: nithya at 2-06-2016, 19:01
தலைமை ஆசிரியை கன்னத்தில் அறைந்த பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை: கல்வி அதிகாரிகள் விசாரணை

பல்லடம் அருகே தலைமை ஆசிரியை கன்னத்தில் அறைந்த பள்ளி ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் வாசனையை முகர்ந்த பள்ளி மாணவன் பரிதாப பலி

Author: nithya at 2-06-2016, 18:53
 பெட்ரோல் வாசனையை முகர்ந்த பள்ளி மாணவன் பரிதாப பலி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(35), விவசாயி. இவரது மகன் தமிழரசன்(8). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.

தேர்தலில் பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும்: வைகோ பேச்சு

Author: nithya at 2-06-2016, 18:49
தேர்தலில் பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும்: வைகோ பேச்சு
தேர்தலில் பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நாகர்கோவிலில் வைகோ பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

Author: nithya at 2-06-2016, 18:46
 கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு, ஒரே பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உயர் விளைச்சல் காய்கறி விதைகள் 50 சதவீத மானியத்தில் வினியோகம்

Author: nithya at 2-06-2016, 18:41
  நீலகிரி மாவட்டத்தில் உயர் விளைச்சல் காய்கறி விதைகள் 50 சதவீத மானியத்தில் வினியோகம்

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் இந்திய ஜெர்மானிய முகவை சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் உயர் விளைச்சல் காய்கறி விதைகள் 50 சதவீத மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை தொழில் அதிபர் வீட்டில் 2 அறைகளில் பதுக்கல்: மேலும் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்

Author: nithya at 2-06-2016, 18:35
சென்னை தொழில் அதிபர் வீட்டில் 2 அறைகளில் பதுக்கல்: மேலும் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்

சென்னை தொழில் அதிபர் வீட்டில் 2 அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 100 உலோக சாமி சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் இவற்றின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

கடலூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் கடத்தல்

Author: nithya at 2-06-2016, 17:15
கடலூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் கடத்தல்

தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் கடத்தப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசத்தில் வங்கி கொள்ளை வழக்கில் 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை

Author: nithya at 2-06-2016, 12:09
 வங்காளதேசத்தில் வங்கி கொள்ளை வழக்கில் 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வங்கி கொள்ளை வழக்கில் 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி

Author: nithya at 2-06-2016, 12:01
 இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி

இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று பிரான்ஸ் தலைமை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

சோமாலியாவில் ஓட்டலில் தீவிரவாதிகள் 2 எம்.பிக்கள் உள்பட 15 பேர் பலி

Author: nithya at 2-06-2016, 11:58
சோமாலியாவில் ஓட்டலில் தீவிரவாதிகள் 2 எம்.பிக்கள் உள்பட 15 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பிரபல ஓட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Prev Next
Go to Top