Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » Articles for 03.06.2016
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

குழந்தை வரம் தரும் எட்டுக்குடி முருகன் கோவில்

Author: nithya at 3-06-2016, 12:06
 குழந்தை வரம் தரும் எட்டுக்குடி முருகன் கோவில்

திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஓன்று. இது மிக பழமையான கோவில்களில் ஓன்று.

துர்க்கையின் ஒன்பது வடிவங்களை தெரிந்து கொள்ளுங்கள்

Author: nithya at 3-06-2016, 12:02
துர்க்கையின் ஒன்பது வடிவங்களை தெரிந்து கொள்ளுங்கள்
துர்க்கா தேவி வன துர்க்கா, சூலினி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரி துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, லவண துர்க்கா, தீப துர்க்கா, ஆசுரி துர்க்கா என்று ஒன்பது வகையான வடிவங்களை அடைகிறாள் என்பது புராணச் செய்தி.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாக்., உடனே விலக வேண்டும் - இந்தியா எச்சரிக்கை

Author: nithya at 3-06-2016, 11:59
 ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாக்., உடனே விலக வேண்டும் - இந்தியா எச்சரிக்கை

ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் உடனடியாக விலக வேண்டும் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் தேவையின்றி சர்வதேச விவகாரமாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

உலகப்புகழ் பெற்ற கோவா தேவாலயத்தில் திருடியதாக சென்னையை சேர்ந்தவர் கைது

Author: nithya at 3-06-2016, 11:56
உலகப்புகழ் பெற்ற கோவா தேவாலயத்தில் திருடியதாக சென்னையை சேர்ந்தவர் கைது
உலகப்புகழ் பெற்ற கோவா தேவாலய காணிக்கை பெட்டியில் இருந்து பணம் திருடிய சென்னையை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ரெயில் நிலைய விரிவாக்கப்பணிகள்: திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலத்தை வழங்க மாநில அரசு அனுமதி

Author: nithya at 3-06-2016, 11:49
ரெயில் நிலைய விரிவாக்கப்பணிகள்: திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலத்தை வழங்க மாநில அரசு அனுமதி
ரெயில் நிலைய விரிவாக்கப்பணிகளுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான 2.74 ஏக்கர் நிலத்தை மத்திய அரசிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்க ஆந்திர மாநில அரசு அனுமதி வழங்கியதாக தேவஸ்தான அதிகாரி சாம்பசிவராவ் கூறினார்.

சிறுத்தை உருவம் –நாய் முகம் கேரள காடுகளில் ‘‘நீலகிரி கடுவா’’எனப்படும் புதிய புலிகள் கண்டுபிடிப்பு வனவிலங்கு ஆராய்ச்சியாளர் தகவல்

Author: nithya at 3-06-2016, 11:45
சிறுத்தை உருவம் –நாய் முகம் கேரள காடுகளில் ‘‘நீலகிரி கடுவா’’எனப்படும் புதிய புலிகள் கண்டுபிடிப்பு வனவிலங்கு ஆராய்ச்சியாளர் தகவல்
கேரள காடுகளில் நீலகிரி கடுவா என்று அழைக்கப்படும் புதிய புலிகள் வசிப்பதாகவும் அவை சிறுத்தை உடலுடன் நாய் முகத்துடன் இருப்பதாகவும் கேரளாவை சேர்ந்த வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கலவரம்: போலீஸ் சூப்பிரண்டு உள்பட 19 பேர் பலி

Author: nithya at 3-06-2016, 11:40
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கலவரம்: போலீஸ் சூப்பிரண்டு உள்பட 19 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 19 பேர் பலியானார்கள்.

கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஆறு பேர் பலி

Author: nithya at 3-06-2016, 11:34
கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஆறு பேர் பலி

பீகார் மாநிலத்தில் பிரசவத்துக்காக கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதிய விபத்தில் சிக்கிய ஆறுபேர் பரிதாபமாக பலியாகினர்.

ஆந்திராவில் பாம்பு கடித்து பெண் - பால்குடித்த குழந்தை பலி

Author: nithya at 3-06-2016, 11:28
ஆந்திராவில் பாம்பு கடித்து பெண் - பால்குடித்த குழந்தை பலி

ஆந்திராவில் நேற்று அதிகாலையில் பாம்பு கடித்து பெண்ணும், பால் குடித்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்பு அணையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Author: nithya at 3-06-2016, 11:25
இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்பு அணையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தான், கத்தார், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு, நாளை (ஜூன் 4-ம் தேதி) முதல் பிரதமர் நரேந்திரமோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.


Prev Next
Go to Top