Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » Articles for 04.06.2016
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

பாலக் தோசை

Author: nithya at 4-06-2016, 09:51
பாலக் தோசை

மொறுமொறு விறுவிறு சுறுசுறு.. பாலக் தோசை!

சட்டசபை தேர்தல் முடிவு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?: பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கருணாநிதி குற்றச்சாட்டு

Author: nithya at 4-06-2016, 09:12
சட்டசபை தேர்தல் முடிவு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?: பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கருணாநிதி குற்றச்சாட்டு

சட்டசபை தேர்தல் முடிவு பிரதமருக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி விடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா 14-ந் தேதி சந்திப்பு

Author: nithya at 4-06-2016, 09:07
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா 14-ந் தேதி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லியில் 14-ந் தேதி சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரெஞ் ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றனர்

Author: nithya at 4-06-2016, 09:03
பிரெஞ் ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றனர்

லியாண்டர் பயஸ், மார்டினா ஹிங்கிஸ் கூட்டுசேர்ந்து 2016 பிரஞ்சு ஓபன் இறுதி போட்டியில் அவர் சானியா மிர்சா-இவான் தோடிக் இணையை 4-6, 6-4, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார், அவர் கேரியர் கிராண்ட் ஸ்லாம் நிறைவு செய்தார்.

ரூ.4.75 கோடியை உடனடியாக டெபாசிட் செய்க.. ரவிசங்கரின் வாழும் கலைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Author: nithya at 4-06-2016, 07:55
டெல்லி: யமுனை நதிக்கரையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாசார விழா 3 நாட்கள் நடைபெற்றது. இதற்கான சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.4.75 கோடியை சனிக்கிழமை அறக்கட்டளை செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அறக்கட்டளை சார்பில் கடந்த மார்ச் 11

பீகாரில் ஆம்புலன்ஸ் - லாரி மோதல்: தாய், பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் சாவு

Author: nithya at 4-06-2016, 07:55
பூர்னியா: பீகாரில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள், குழந்தை உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் இருந்து அராரியா மாவட்டத்துக்கு கர்ப்பிணி பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்சு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த

மதுராவில் ஆக்கிரமிப்பாளர்கள் - போலீஸார் பயங்கர மோதல்... எஸ்.பி. உள்பட 24 பேர் பலி

Author: nithya at 4-06-2016, 07:55
மதுரா (உத்தரப் பிரதேசம்): உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு பூங்காவை ஆக்கரமித்திருந்தவர்களை வெளியேற்ற போலீஸார் முயன்றபோது அவர்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது. இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் தரப்பில் எஸ்.பி. உள்பட 2 பேர் பலியானார்கள். கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்டோர் அந்தப் பூங்காவை ஆக்கிரமித்திருந்தனர்.

கிரீஸில் 700 அகதிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 340 பேர் மீட்பு.. 104 உடல்கள் கரை ஒதுங்கின !

Author: nithya at 4-06-2016, 07:55
திரிபோலி: ஆப்பிரிக்காவிலிருந்து கிரீஸ் நாட்டுக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 104 அகதிகளின் உடல்கள் லிபிய நாட்டு கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய 340 பேர் ஹலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற

என்னை நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை - காங்.முன்னாள் எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் பதிலடி !

Author: nithya at 4-06-2016, 07:55
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு இல்லை என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் கூறியுள்ளார். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி மகனும், முன்னாள் எம்எல்ஏவுமான விஷ்ணு பிரசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்