Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » Articles for 05.06.2016
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

பிரதமர் நரேந்திர மோடியின் கத்தார் பயணத்தில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Author: nithya at 5-06-2016, 18:31
பிரதமர் நரேந்திர மோடியின் கத்தார் பயணத்தில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோடியின் கத்தார் பயணத்தில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. இரு நாடுகளின் நல்லுறவினை மேம்படுத்தும் வகையில் கத்தார் நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு இளவரசர் தமீமை சந்தித்து பேசினார்.

பெற்ற மகனை நான் எப்படி கொலை செய்வேன்: போலீசில் சிக்கிய தந்தை ஆவேசம்

Author: nithya at 5-06-2016, 18:16
பெற்ற மகனை நான் எப்படி கொலை செய்வேன்: போலீசில் சிக்கிய தந்தை ஆவேசம்

அரூர் அருகே பெற்ற மகனை நான் எப்படி நரபலி கொடுப்பேன் என்று போலீசில் சிக்கிய தந்தை ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

நெல்லை அருகே ஏ.டி.எம். கார்டு எண் மூலம் வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் மோசடி

Author: nithya at 5-06-2016, 18:12
நெல்லை அருகே ஏ.டி.எம். கார்டு எண் மூலம் வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் மோசடி

நெல்லை அருகே நூதனமாக போனில் பேசி ஏ.டி.எம். கார்டு எண் மூலம் வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணி அருகே இன்று மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி

Author: nithya at 5-06-2016, 18:06
ஆரணி அருகே இன்று மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி

ஆரணி அருகே உள்ள அரையாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 55). விவசாய கூலி. இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு செல்வம் (30), கார்த்திக் என்று 2 மகன்கள் இருந்தனர்.

இலங்கை சிறையில் வாடும் 11 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை; பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம்

Author: nithya at 5-06-2016, 18:03
இலங்கை சிறையில் வாடும் 11 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை; பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையில் வாடும் 11 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

சிலைகள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட தொழில் அதிபர் போலீசில் சரண்; சிலைகள் எந்த கோவில்களில் திருடப்பட்டவை என்று விசாரணை

Author: nithya at 5-06-2016, 18:00
சிலைகள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட தொழில் அதிபர் போலீசில் சரண்; சிலைகள் எந்த கோவில்களில் திருடப்பட்டவை என்று விசாரணை

சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையை சேர்ந்தவர் தொழில் அதிபர் தீனதயாளன்.இவர் தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோவில்களில் இருந்து சாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்து வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மகா கும்பாபிஷேகத்தையொட்டி அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரம்

Author: nithya at 5-06-2016, 17:56
மகா கும்பாபிஷேகத்தையொட்டி அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி திருப்பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அதையொட்டி கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி முதல்-அமைச்சராக நாராயணசாமி நாளை பதவி ஏற்பு; கடற்கரை சாலையில் பிரமாண்ட ஏற்பாடு

Author: nithya at 5-06-2016, 14:11
 புதுச்சேரி முதல்-அமைச்சராக நாராயணசாமி நாளை பதவி ஏற்பு; கடற்கரை சாலையில் பிரமாண்ட ஏற்பாடு
புதுச்சேரி முதல்-அமைச்சராக நாராயணசாமி நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். இதற்காக கடற்கரை சாலையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு அனுமதி: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நன்றி

Author: nithya at 5-06-2016, 14:03
மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு அனுமதி: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நன்றி

மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு அனுமதி அளித்தமைக்காக பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

பாழ்படுத்தும் சிமெண்ட் ஆலைகள், பாலீத்தின் பைகள்: சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு இலக்காகும் அரியலூர் மாவட்டம்

Author: nithya at 5-06-2016, 13:29
 பாழ்படுத்தும் சிமெண்ட் ஆலைகள், பாலீத்தின் பைகள்: சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு இலக்காகும் அரியலூர் மாவட்டம்
இன்று கடைப்பிடிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தில் துணிப்பையை பயன்படுத்த சபதமேற்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Prev Next
Go to Top