Set as Homepage|Add to Favorites
 
பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

Thatstamil.Codewarehouses.com » Articles for 07.06.2016
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

ஸ்ரீகாளஹஸ்தி விடுதியில் மயக்க மருந்து கலந்த பிரசாதத்தை கொடுத்து பக்தர்களிடம் நகை-பணம் பறிப்பு தலைமறைவான ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Author: nithya at 7-06-2016, 13:12
ஸ்ரீகாளஹஸ்தி விடுதியில் மயக்க மருந்து கலந்த பிரசாதத்தை கொடுத்து பக்தர்களிடம் நகை-பணம் பறிப்பு தலைமறைவான ஆசாமியை போலீஸ் தேடுகிறது

ஸ்ரீகாளஹஸ்தி விடுதியில் மயக்க மருந்து கலந்த பிரசாதத்தை சாப்பிட வைத்து, பக்தர்களிடம் நகைகள், ரொக்கப்பணத்தை திருடி விட்டு, தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தாவூத் இப்ராஹிம் டெல்லியை தகர்க்க சதி திட்டம்- உளவுத்துறை

Author: nithya at 7-06-2016, 13:09
தாவூத் இப்ராஹிம் டெல்லியை தகர்க்க சதி திட்டம்- உளவுத்துறை

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார்.

துருக்கியில் போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் காயம்

Author: nithya at 7-06-2016, 13:06
துருக்கியில் போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் காயம்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Author: nithya at 7-06-2016, 13:03
வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிக் கொள்கைக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை என மும்பையில் இன்று நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஒரு கோடிக்கும் அதிகமான லட்டுகளை விற்பனை செய்து திருப்பதி தேவஸ்தானம் சாதனை

Author: nithya at 7-06-2016, 13:00
 ஒரு கோடிக்கும் அதிகமான லட்டுகளை விற்பனை செய்து திருப்பதி தேவஸ்தானம் சாதனை

திருமலை திருப்பதியில், மே மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான லட்டுகள் பிரசாதம் விற்பனை செய்யப்பட்டதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மதுரா வன்முறை; சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Author: nithya at 7-06-2016, 12:58
மதுரா வன்முறை; சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

மதுரா வன்முறை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

ஏழைகளின் பசியை போக்கும் கேரள பெண்ணின் புதுமையான யோசனை!

Author: nithya at 7-06-2016, 12:55
 ஏழைகளின் பசியை போக்கும் கேரள பெண்ணின் புதுமையான யோசனை!

உணவுப் பொருட்கள் வீணக்கப்படுவதை தடுக்கும் வகையில் கொச்சியில் ஹோட்டல் நடத்தி வரும் மினு பவுலின் என்ற பெண் புதுமையான யோசனையை மேற்கொண்டுள்ளார். அதற்காக அவர் தனது ஹோட்டல் வாசலில் பிரிட்ஜ் ஒன்றை வைத்துள்ளார்.

30 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ளம்; சிட்னி நகரில் கடல் சீற்றத்துக்கு 3 பேர் பலி: கடற்கரையோர கட்டிடங்கள் ராட்சத அலையால் இடிந்து விழுந்தன

Author: nithya at 7-06-2016, 12:51
30 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ளம்; சிட்னி நகரில் கடல் சீற்றத்துக்கு 3 பேர் பலி: கடற்கரையோர கட்டிடங்கள் ராட்சத அலையால் இடிந்து விழுந்தன

சிட்னி நகரில் கடந்த ஒரு வாரமாக பலத்த புயலுடன் மழை பெய்து வருகிறது. அப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்துக்கு 3 பேர் பலியாயினர். மேலும் ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இலங்கையில் ராணுவ கிடங்கில் பயங்கர தீ விபத்து; ஆயுதங்கள் வெடித்து சிதறின; ராணுவ வீரர் பலி; 40 பேர் படுகாயம்

Author: nithya at 7-06-2016, 12:47
இலங்கையில் ராணுவ கிடங்கில் பயங்கர தீ விபத்து; ஆயுதங்கள் வெடித்து சிதறின; ராணுவ வீரர் பலி; 40 பேர் படுகாயம்

இலங்கையில் உள்ள ராணுவ கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அங்கிருந்த ஆயுதங்கள் வெடித்து சிதறின. இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

கல்பனா சாவ்லா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மோடி அஞ்சலி

Author: nithya at 7-06-2016, 12:44
 கல்பனா சாவ்லா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மோடி அஞ்சலி

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உலகத் தலைவர்களுக்கு அளிக்கும் பிரியாவிடை விருந்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டன் நகரின் அர்லிங்டன் பகுதியில் உள்ள தேசிய கல்லறையில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Prev Next
Go to Top