Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » Articles for 08.06.2016
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

எனது எதிர்காலத்தை பிசிசிஐ தான் தீர்மானிக்கும்: தோனி

Author: nithya at 8-06-2016, 19:43
எனது எதிர்காலத்தை பிசிசிஐ தான் தீர்மானிக்கும்: தோனி

தனது எதிர்காலத்தை பிசிசிஐ தான் தீர்மானிக்க முடியும் என, இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியா காலிறுதிக்கு தகுதி

Author: nithya at 8-06-2016, 19:39
கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியா காலிறுதிக்கு தகுதி

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் தொடங்கி 100 வருடங்கள் ஆவதை சிறப்பிக்க இந்த வருடம் சிறப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதனடிப்படையில் தற்போது அமெரிக்காவில் இத் தொடர் நடைபெற்று வருகிறது.

கட்டிட பாக்கிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு

Author: nithya at 8-06-2016, 19:37
கட்டிட பாக்கிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு

திருவனந்தபுரத்தில் கடந்த 2005-ம் ஆண்டு மாநில காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பெயரில் வளர்ச்சி கல்வி நிறுவனத்துக்கான கட்டிடம் கட்டப்பட்டது. இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். அப்போது மாநில காங்கிரஸ் தலைவராக ரமேஷ் சென்னிதாலா இருந் தார்.

மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம்: முதன்முறையாக மவுனம் கலைத்தது சீனா

Author: nithya at 8-06-2016, 19:35
மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம்: முதன்முறையாக மவுனம் கலைத்தது சீனா

மும்பையில் கடந்த 2008 நவம்பரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானும், லஷ்கர் இ தொய்பாவுமே காரணம் என முதன்முறையாக சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

வருகிறது மத்திய அமைச்சரவையில் மாற்றம் : கலக்கத்தில் அமைச்சர்கள்

Author: nithya at 8-06-2016, 19:33
வருகிறது மத்திய அமைச்சரவையில் மாற்றம் : கலக்கத்தில் அமைச்சர்கள்

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், செயல்படாத அமைச்சர்கள் பலரை மாற்ற பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அமைச்சர்கள் பலரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய மம்தா பானர்ஜி ஆதரவு

Author: nithya at 8-06-2016, 19:31
ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய மம்தா பானர்ஜி ஆதரவு

ஜிஎஸ்டி மசோதா விவகாரத்தில் மோடி அரசுக்கு நிவாரணமாக மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

குற்றால அருவில் கொட்டுது வெள்ளம்.... குளிக்கத் தடை- வீடியோ

Author: nithya at 8-06-2016, 19:26
நெல்லை: குற்றால அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனிடையே, மேற்குத் தொடர்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. {video1}

நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம் உட்பட 15 மா.செ.க்கள் பதவி பறிப்பு- ஜெ. அதிரடி!!

Author: nithya at 8-06-2016, 19:26
சென்னை: அதிமுகவில் அதிரடியான களையெடுப்பை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம் உட்பட 15 மாவட்ட செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வி.பி.கலைராஜன், பாலகங்காவுக்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. {image-08-1465391287-jayalalitha8-600.jpg tamil.oneindia.com} சட்டசபை தேர்தலுக்கு முன்னரே அதிமுகவின் ஐவர் அணி என அழைக்கப்பட்ட டீமின் சீனியர்களான ஓ. பன்னீர்செல்வம், நத்தம்

வங்கதேசத்தில் கோயில் பூசாரி கழுத்தறுத்து கொலை.. அச்சத்தில் உறைந்துள்ள சிறுபான்மையினர்!

Author: nithya at 8-06-2016, 19:26
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான கொலை சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு சமீபத்தில் பலியாகியுள்ளது இந்திய வம்சாவளியை சேர்ந்த கோயில் பூசாரி அனந்த கோபால் கங்குலி என்ற 70 வயது முதியவராகும். இவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஜெனைடா என்ற பகுதியில் நேற்று காலை இந்த கொலை நடந்துள்ளது. முதலில் துப்பாக்கியால் சுட்ட

வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்- வீடியோ

Author: nithya at 8-06-2016, 19:26
ஈரோடு: மழை மற்றும் சூறைக் காற்றால் சேதமடைந்த வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார். கோபிச்செட்டி பாளையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக ஏராளமான வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிடும் படியாக,

Prev Next
Go to Top