Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

புதுகை மாவட்டத்தில் முத்து விளையும் முத்துக்குடா?

Author: nithya at 14-06-2016, 11:42

புதுக்கோட்டை மாவட்ட கடலோர கிராமமான முத்துக்குடாவில் முத்து கிடைப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட புதுகை அரசு மன்னர் கல்லூரி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

பாசுமதி அரிசி ஏற்றுமதியில் ரூ.1,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை விசாரிக்க உத்தரவு

Author: nithya at 14-06-2016, 11:40
பாசுமதி அரிசி ஏற்றுமதியில் ரூ.1,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை விசாரிக்க உத்தரவு

ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்த பாசுமதி அரிசி ஏற்றுமதி ஊழல் குறித்து அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

ஜூன் 15-இல் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் திறப்பு

Author: nithya at 14-06-2016, 11:38
ஜூன் 15-இல் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் திறப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் ஜூன் 15-ஆம் தேதி திறக்கப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தங்கம் சவரன் ரூ. 23,000ஐ நெருங்கியது

Author: nithya at 14-06-2016, 11:37
தங்கம் சவரன் ரூ. 23,000ஐ நெருங்கியது

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 192 அதிகரித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த மாத துவக்கத்திலேயே தங்கம் விலை உயர்ந்தது.

ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர் கடலுக்கு சென்றனர்

Author: nithya at 14-06-2016, 11:34
ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர் கடலுக்கு சென்றனர்

பாக் ஜலசந்தி கடலில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்று வீசியதால், மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர்.

கடன் தள்ளுபடிக்கு அனுமதி மறுப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Author: nithya at 14-06-2016, 11:33
விவசாயக் கடன் தள்ளுபடிக்கு அனுமதி மறுக்கும் ரிசர்வ் வங்கியை கண்டித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சீனாவின் இணைய தாக்குதல் குறித்து எச்சரிக்கை

Author: nithya at 14-06-2016, 11:31
சீனாவின் இணைய தாக்குதல் குறித்து எச்சரிக்கை

சீனாவில் இருந்து இணையத்தின் மூலம் தகவல்களைத் திருடுவது அல்லது இணையத்தை முடக்குவது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளதால் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பட்டறைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Author: nithya at 14-06-2016, 11:29
பட்டறைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி நகரம், பேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் பணியாற்றி வரும் பித்தளை பாத்திர பட்டறைத் தொழிலாளர்கள், தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி பேட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு ரூ.203 ஊதியம் வழங்க வலியுறுத்தல்

Author: nithya at 14-06-2016, 11:27
100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு ரூ.203  ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களுக்கு ரூ.203 ஊதியம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன

Author: nithya at 14-06-2016, 11:18
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன

சங்கரன்கோவிலில், சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் அப்பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

Prev Next
Go to Top