Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்...

Author: nithya at 25-07-2016, 19:29
ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்...

ரஜினியின் ‘கபாலி’ உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் திரைக்கு வந்தது. முதல் நாளில் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. ரசிகர்கள் இதை திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அஜித்தை தொடர்ந்து பாபி சிம்ஹா ஒரு முயற்சியை செய்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...

Author: nithya at 25-07-2016, 19:26
அஜித்தை தொடர்ந்து பாபி சிம்ஹா ஒரு முயற்சியை செய்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...

பாபி சிம்ஹா தற்போது தயாரித்து நடித்து வரும் புதிய படம் ‘வல்லவனுக்கும் வல்லவன்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கி வருகிறார். ஷிவதா, பூஜா தேவரியா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். காமெடி நடிகர் கருணாகரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரார்த்தனையின் போது பழம்பெரும் மலையாள நடிகர் ஆலயத்தில் மயங்கி விழுந்து பலி

Author: nithya at 6-06-2016, 14:36
பிரார்த்தனையின் போது பழம்பெரும் மலையாள நடிகர் ஆலயத்தில் மயங்கி விழுந்து பலி

திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஸ்டாலின் (வயது 69). பழம்பெரும் மலையாள நடிகரான இவர் தனது வீடு அருகே உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் பிரார்த்தனைக்கு செல்வது வழக்கம்.

நடிகர் சூர்யா மீது கொடுக்கப்பட்ட புகார் வாபஸ்

Author: nithya at 1-06-2016, 12:23
நடிகர் சூர்யா மீது கொடுக்கப்பட்ட புகார் வாபஸ்

நடிகர் சூர்யா வாலிபரை கன்னத்தில் அறைந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது: தமன்னா

Author: nithya at 1-06-2016, 12:18
ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது: தமன்னா

தமன்னா, ‘கத்திச்சண்டை’ படத்தில் விஷால் ஜோடியாகவும் தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘அபினேத்ரி’ என்ற படத்தில் பிரபுதேவாவுடனும் நடித்துக்கொண்டு இருக்கிறார். பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். தமன்னா மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-
‘‘எனக்கு தனிமை பிடிக்காது. எப்போதும் என்னை சுற்றி நான்கு பேர் இருந்து கலகலப்பாக பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அதற்காகவே சினிமாவில் நிறைய தோழிகளை சம்பாதித்து வைத்து இருக்கிறேன். காஜல் அகர்வால் எனக்கு நெருக்கமான தோழியாக இருக்கிறார். இருவரும் அடிக்கடி சந்தித்து எல்லா விஷயங்கள் பற்றியும் மனம் விட்டு பேசுவோம்.

சினிமா தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு ஜெயில்

Author: nithya at 1-06-2016, 12:07
சினிமா தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு ஜெயில்

‘செக்’ முறைகேடு செய்த வழக்கில், பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு ஐந்து ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2.40 கோடி அபராதமும் விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் தெண்டுல்கர், சிரஞ்சீவி, நாகார்ஜுனா தரிசனம்

Author: nithya at 1-06-2016, 12:00
திருப்பதி கோவிலில் ஒரே நாளில் தெண்டுல்கர், சிரஞ்சீவி, நாகார்ஜுனா தரிசனம்

கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார்.
மும்பையில் இருந்து விமானம் மூலம் திருப்பதி வந்த அவர் அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றார். அங்குள்ள ஸ்ரீகிருஷ்ண விருந்தினர் மாளிகையில் தங்கினார்.