Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

டெல்லிக்கு இன்னும் எத்தனை நிர்பயாக்கள் வேண்டும்?

Author: nithya at 25-07-2016, 19:41
டெல்லிக்கு இன்னும் எத்தனை நிர்பயாக்கள் வேண்டும்?

டெல்லியில் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக திராவகம் குடிக்க வைக்கப்பட்ட 14 வயது சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக பதவியேற்று 4 ஆண்டு நிறைவு: மம்தா பானர்ஜி வாழ்த்து

Author: nithya at 25-07-2016, 19:39
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக பதவியேற்று 4 ஆண்டு நிறைவு: மம்தா பானர்ஜி வாழ்த்து

இந்தியாவின் குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 565 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து

Author: nithya at 25-07-2016, 19:36
 2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 565 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து

ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் பாகிஸ்தானுக்கு 565 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

வாட்சன், சார்லஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் டேரன் சமி அணி ஹாட்ரிக் வெற்றி

Author: nithya at 25-07-2016, 19:33
வாட்சன், சார்லஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் டேரன் சமி அணி ஹாட்ரிக் வெற்றி

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் வாட்சன், சார்லஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தில் டேரன் சமியின் செயின்ட் லூசியா சௌக் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்...

Author: nithya at 25-07-2016, 19:29
ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்...

ரஜினியின் ‘கபாலி’ உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் திரைக்கு வந்தது. முதல் நாளில் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. ரசிகர்கள் இதை திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அஜித்தை தொடர்ந்து பாபி சிம்ஹா ஒரு முயற்சியை செய்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...

Author: nithya at 25-07-2016, 19:26
அஜித்தை தொடர்ந்து பாபி சிம்ஹா ஒரு முயற்சியை செய்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...

பாபி சிம்ஹா தற்போது தயாரித்து நடித்து வரும் புதிய படம் ‘வல்லவனுக்கும் வல்லவன்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கி வருகிறார். ஷிவதா, பூஜா தேவரியா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். காமெடி நடிகர் கருணாகரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

செந்தில் பாலாஜி உறவினர்கள் பண மோசடி: பணம் போனது யாருக்கு.. கண்டுபிடிக்க ஹைகோர்ட் உத்தரவு

Author: nithya at 22-06-2016, 20:03
சென்னை: வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்துதுறை உயர் அதிகாரிகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கோபி என்பவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களான அசோகன், கார்த்தி ஆகியோர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் பண

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி.. அண்ணா பல்கலையில் பதற்றம் - வீடியோ

Author: nithya at 22-06-2016, 20:03
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. {video1}

மதுரையில் பச்சிளம் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை? டாக்டர் உள்பட 6 பேர் கைது

Author: nithya at 22-06-2016, 20:03
மதுரை: மதுரையில் பிறந்து 11 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்க முயன்றதாக கூறி 6 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றர். மதுரையில் முடக்காத்தான் பகுதியில் பிறந்து 11 நாட்களே ஆன குழந்தை ஒன்று ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல்

சிதறுகிறது தமாகா.... ஞானதேசிகன், ஞானசேகரன் தலைமையில் அதிமுகவுக்கு தாவ நிர்வாகிகள் முடிவு?

Author: nithya at 22-06-2016, 20:03
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், ஞானசேகரன் உள்ளிட்டோர் தலைமையில் நிர்வாகிகள் பலரும் அதிமுகவுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது தமிழ் மாநில காங்கிரஸ். ஆனால் தமாகா கேட்ட தொகுதிகளைத் தருகிறோம்; இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என நிபந்தனை விதித்தது

Prev Next
Go to Top