Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

டெல்லிக்கு இன்னும் எத்தனை நிர்பயாக்கள் வேண்டும்?

Author: nithya at 25-07-2016, 19:41
டெல்லிக்கு இன்னும் எத்தனை நிர்பயாக்கள் வேண்டும்?

டெல்லியில் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக திராவகம் குடிக்க வைக்கப்பட்ட 14 வயது சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக பதவியேற்று 4 ஆண்டு நிறைவு: மம்தா பானர்ஜி வாழ்த்து

Author: nithya at 25-07-2016, 19:39
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக பதவியேற்று 4 ஆண்டு நிறைவு: மம்தா பானர்ஜி வாழ்த்து

இந்தியாவின் குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அலைக்கற்றை ஏலம்: அரசுக்கு ரூ.5.66 லட்சம் கோடி வருவாய்

Author: nithya at 22-06-2016, 19:35
அலைக்கற்றை ஏலம்: அரசுக்கு ரூ.5.66 லட்சம் கோடி வருவாய்

மத்திய அரசுக்கு 5 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் தரும் மிகப்பெரிய அளவிலான அலைக்கற்றை ஏலம் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்பட்டது.

இஸ்ரோ அனுப்பிய செயற்கை கோள்கள்: ஒரு விரிவான பார்வை

Author: nithya at 22-06-2016, 19:31
இஸ்ரோ அனுப்பிய செயற்கை கோள்கள்: ஒரு விரிவான பார்வை

இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியுள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட் மற்றும் அதன் மூலம் அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 12 வயது சிறுவன் காயம்

Author: nithya at 14-06-2016, 10:44
மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 12 வயது சிறுவன் காயம்

தில்லி கீதா காலனியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.

கும்பமேளா விழாவில் தாக்குதல் நடத்த சதி: ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 5 பேருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் மறுப்பு

Author: nithya at 14-06-2016, 10:43
கும்பமேளா விழாவில் தாக்குதல் நடத்த சதி: ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 5 பேருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் மறுப்பு

உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் கும்பமேளா விழாவிலும், டெல்லியில் சில முக்கிய இடங்களிலும் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக அக்லாகுர் ரகுமான், முகமது ஒசாமா, முகமது மெக்ராஸ், முகமது அசீமுஷான், மொகசின் இப்ராகிம் சையத் ஆகிய 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கட்சி விரோத நடவடிக்கை சமாஜவாதி கட்சியிலிருந்து 4 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

Author: nithya at 14-06-2016, 10:41
கட்சி விரோத நடவடிக்கை சமாஜவாதி கட்சியிலிருந்து 4 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜவாதி கட்சியில் இருந்து 4 எம்எல்ஏக்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உதாம்பூரில் பாதுகாப்பு படை முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல், 3 வீரர்கள் காயம்; சண்டை நடைபெறுகிறது

Author: nithya at 14-06-2016, 10:36
உதாம்பூரில் பாதுகாப்பு படை முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல், 3 வீரர்கள் காயம்; சண்டை நடைபெறுகிறது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூரில் பாதுகாப்பு படை முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஆம் ஆத்மி அரசுக்கு சிக்கல்: 21 எம்எல்ஏ., பதவி பறிபோகுமா?

Author: nithya at 14-06-2016, 10:31
ஆம் ஆத்மி அரசுக்கு சிக்கல்: 21 எம்எல்ஏ., பதவி பறிபோகுமா?

டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டில் 21 எம்எல்ஏ.,க்களை பார்லி., செயலாளராக நியமித்து ஆணை பிறப்பித்தது.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: ராஞ்சி நீதிமன்றத்தில் லாலு ஆஜர்

Author: nithya at 14-06-2016, 10:29
மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: ராஞ்சி நீதிமன்றத்தில் லாலு ஆஜர்

மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் நேற்று (திங்கள்கிழமை) ஆஜரானார்.

Prev Next
Go to Top