Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: ராஞ்சி நீதிமன்றத்தில் லாலு ஆஜர்
For advertising

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: ராஞ்சி நீதிமன்றத்தில் லாலு ஆஜர்

Author: nithya at 14-06-2016, 10:29
மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: ராஞ்சி நீதிமன்றத்தில் லாலு ஆஜர்

மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் நேற்று (திங்கள்கிழமை) ஆஜரானார்.

ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் முன்னிலையில் லாலு பிரசாத் ஆஜரானார். அவருடன் முன்னாள் எம்.பிக்கள் ஜெகதீஷ் சர்மா, ஆர்.கே. ராணா ஆகியோரும் நீதிபதி முன்பு ஆஜராகினர்.

ஒருங்கிணைந்த பிகார் மாநிலத்தில் கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் தும்கா கரூவூலத்தில் இருந்து ரூ.3.31 கோடியை முறைகேடான வழியில் எடுத்ததாக லாலு உள்ளிட்ட 47 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லாலு பிரசாத் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து லாலு பிரசாத் கைது செய்யப்பட்டு, ராஞ்சியில் உள்ள பீர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், லாலுவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. இதனால், சுமார் இரண்டரை மாத சிறைவாசத்துக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால், லாலு பிரசாத் தனது மக்களவை உறுப்பினர் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த வழக்கில் தற்போது 29 பேர் மீதே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 15 பேர் வழக்கு விசாரணைக் காலத்தில் இறந்துவிட்டனர். 2 பேர் அரசுத் தரப்பு சாட்சியாக மாறிவிட்டனர். ஒருவர் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments
  • Group: Members
  • ICQ: 388486175
  • Register: 29.10.2016
  • Status: User offline
  • Comments: 15
  • News: 0
^
Лучший способ получить деньги на вебманий кликай можно. Если хотите на ядекс деньги, то вот тут нужно. На пауер кошилек сюада. На плейпал естественно здесь. И конечно же на сотовый телефон тут

--------------------
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
Both drugs promote wakefulness by stimulating the brain, both drugs are considered stimulants
Provigil (Modafinil) is an oral drug that is used <a href=http://modafinilusa.iwopop.com>Order modafinil online usa</a> effect of modafinil is similar to caffeine Provigil (Modafinil) is an oral drug that is used <a href=http://modafinilusa.iwopop.com/>Provigil Modafinil buy</a> effect of modafinil is similar to caffeine Provigil (Modafinil) is an oral drug that is used <a href=http://modafinil.iwopop.com/>order Modafinil in USA</a> effect of modafinil is similar to caffeine Provigil (Modafinil) is an oral drug that is used <a href=http://modafinilusa.iwopop.com/>modafinil purchase usa</a> effect of modafinil is similar to caffeine