Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » ஆம் ஆத்மி அரசுக்கு சிக்கல்: 21 எம்எல்ஏ., பதவி பறிபோகுமா?
For advertising

ஆம் ஆத்மி அரசுக்கு சிக்கல்: 21 எம்எல்ஏ., பதவி பறிபோகுமா?

Author: nithya at 14-06-2016, 10:31
ஆம் ஆத்மி அரசுக்கு சிக்கல்: 21 எம்எல்ஏ., பதவி பறிபோகுமா?

டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டில் 21 எம்எல்ஏ.,க்களை பார்லி., செயலாளராக நியமித்து ஆணை பிறப்பித்தது. இது எம்எல்ஏ.,க்களுக்கு ஆதாயம் தரும் பதவி ஆகும் . இதற்கு மத்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, பர்லிமென்டரி செயலாளர் என்பது ஆதாய பதவி அல்ல என்று அறிவிக்கும் மசோதாவை டில்லி சட்டசபை இயற்றியது. இந்த மசோதா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இது சட்டத்திற்கு புறம்பானது என ஜனாதிபதி கையொப்பமிட மறுத்து விட்டார். சட்ட நுணுக்கத்தின் படி ஒருவர் 2 பதவி வகிப்பது சட்ட விரோதமாக கருதப்படும் என்று கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இவ்வாறு ஆதாயப்பதவி வகித்த 21 எம்எல்ஏக்களின் பதவியை ஏன் பறிக்கக்க;டாது என்று தேர்தல் கமிஷனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இந்த 21 எம்எல்ஏ.,க்களை பதவி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் கருத்து தெரிவிக்கையில், அந்த 21 பேரும் பார்லிமென்டரி செயலாளராக இருந்தபோது, எவ்வித ஆதாயமும் அடைவெில்லை. ஒரு பைசா கூட சம்பளமாக பெறவில்லை; அரசு கார்களையும் பயன்படுத்தவில்லை; இது மோடி அரசின் சதி. அவர் ஜனநாயகத்தை மதிப்பதில்லை; ஆம்ஆதமியைக் கண்டு பயப்படுகிறார் என்றார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments
  • Group: Members
  • ICQ: 388486175
  • Register: 29.10.2016
  • Status: User offline
  • Comments: 15
  • News: 0
^
замечательный способ поймать деньги на вебманий здесь можно. Если хотите на ядекс деньги, то вот тут нужно. На пауер кошилек здесь. На плейпал естественно тут. И конечно же на сотовый телефон тут

--------------------
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
Both drugs promote wakefulness by stimulating the brain, both drugs are considered stimulants
Provigil (Modafinil) is an oral drug that is used <a href=http://modafinil.iwopop.com/>Provigil Modafinil buy</a> effect of modafinil is similar to caffeine Provigil (Modafinil) is an oral drug that is used <a href=http://modafinil.iwopop.com/>Provigil Modafinil cheap</a> effect of modafinil is similar to caffeine Provigil (Modafinil) is an oral drug that is used <a href=http://modafinil.iwopop.com/>Modafinil 200 mg Cost Without Insurance</a> effect of modafinil is similar to caffeine Provigil (Modafinil) is an oral drug that is used <a href=http://modafinilusa.iwopop.com/>Modafinil 200 mg Cost Without Insurance</a> effect of modafinil is similar to caffeine