Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » உதாம்பூரில் பாதுகாப்பு படை முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல், 3 வீரர்கள் காயம்; சண்டை நடைபெறுகிறது
For advertising

உதாம்பூரில் பாதுகாப்பு படை முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல், 3 வீரர்கள் காயம்; சண்டை நடைபெறுகிறது

Author: nithya at 14-06-2016, 10:36
உதாம்பூரில் பாதுகாப்பு படை முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல், 3 வீரர்கள் காயம்; சண்டை நடைபெறுகிறது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூரில் பாதுகாப்பு படை முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவிற்கு சென்ற பயணிகள் பஸ் ஒன்று மாலை 5 மணியளவில் குட் பகுதியில் நின்றது. பஸ்சில் ஆயுதங்களுடன் பயணம் செய்த இரண்டு தீவிரவாதிகள் அப்பகுதியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டையானது நீடித்து வருகிறது. இருப்பினும் தீவிரவாதி கட்டிடம் எதிலும் பதுங்கி உள்ளானா? என்பது தொடர்பாக எந்தஒரு தகவலும் வெளியாகவில்லை.

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலானது அதிகரித்து உள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து 5 தாக்குதல்கள் நடைபெற்று உள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து பயணிகளின் பாதுகாப்பு காரணமாக ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
Хороший торрент трекер, скачать игры, фильмы, музыку через торрент клиент http://good-torrent.ru/
Видео ютюб на игру rust http://domovoy27.ru/
фильмы 2017 года http://filmy2017.ru/
Экранизация истории не самого популярного персонажа комиксов, не появлявшегося ранее в сборных кинопроектах, а следовательно, не имеющего еще своей фанбазы среди зрителей - дело всегда рискованное независимо от того, насколько популярному актеру будет доверена главная роль. В случае с Доктором Стрэнджем студия Marvel не стала изобретать велосипед и использовала уже отлично зарекомендовавшую себя схему "раскрутки" таких героев, сделав ставку на харизму британского актера Бенедикта Камбербэтча и впечатляющие спецэффекты.
все серии физрука смотреть онлайн бесплатно в хорошем качестве 1,2,3 сезон http://fizruk-tv.ru/
Кинофильмы 2017 года торрент http://kinofilm2017.ru/
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
Both drugs promote wakefulness by stimulating the brain, both drugs are considered stimulants
Provigil (Modafinil) is an oral drug that is used <a href=http://modafinil.iwopop.com/>order Modafinil in USA</a> effect of modafinil is similar to caffeine Provigil (Modafinil) is an oral drug that is used <a href=http://modafinil.iwopop.com/>modafinil purchase usa</a> effect of modafinil is similar to caffeine Provigil (Modafinil) is an oral drug that is used <a href=http://modafinil.iwopop.com/>Order modafinil online usa</a> effect of modafinil is similar to caffeine Provigil (Modafinil) is an oral drug that is used <a href=http://modafinil.iwopop.com/>Provigil Modafinil buy</a> effect of modafinil is similar to caffeine