Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » கட்சி விரோத நடவடிக்கை சமாஜவாதி கட்சியிலிருந்து 4 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
For advertising

கட்சி விரோத நடவடிக்கை சமாஜவாதி கட்சியிலிருந்து 4 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

Author: nithya at 14-06-2016, 10:41
கட்சி விரோத நடவடிக்கை சமாஜவாதி கட்சியிலிருந்து 4 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜவாதி கட்சியில் இருந்து 4 எம்எல்ஏக்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌதரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கட்சியின் உத்தரவுகளை மீறியதற்காகவும், கட்சியின் மாநிலத் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக செயல்பட்டதற்காகவும் சமாஜவாதி கட்சியில் இருந்து நவாசிஷ் ஆலம், பகவான் சர்மா என்ற குட்டு பண்டிட், முகேஷ் சர்மா, ஷியாம் பிரகாஷ் ஆகிய 4 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

உத்தரப் பிரதேச சட்டமேலவைத் தேர்தலிலும், மாநிலங்களவைத் தேர்தலிலும் சமாஜவாதி கட்சியின் கொறடா உத்தரவுக்கு எதிராக சொந்தக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து 4 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். அதன் காரணமாகவே சமாஜவாதி கட்சியில் இருந்து அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதேபோல், அக்கட்சியில் இருந்து ராம்பால் யாதவ் என்ற எம்எல்ஏவும் முன்பு இடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், பிறகு கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments
  • Group: Members
  • ICQ: 388486175
  • Register: 29.10.2016
  • Status: User offline
  • Comments: 15
  • News: 0
^
Лучший способ поймать копейки на вебманий тут можно. Если хотите на ядекс деньги, то вот кликай нужно. На пауер кошилек здесь. На плейпал естественно здесь. И конечно же на сотовый телефон здесь

--------------------