Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » கும்பமேளா விழாவில் தாக்குதல் நடத்த சதி: ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 5 பேருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் மறுப்பு
For advertising

கும்பமேளா விழாவில் தாக்குதல் நடத்த சதி: ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 5 பேருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் மறுப்பு

Author: nithya at 14-06-2016, 10:43
கும்பமேளா விழாவில் தாக்குதல் நடத்த சதி: ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 5 பேருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் மறுப்பு

உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் கும்பமேளா விழாவிலும், டெல்லியில் சில முக்கிய இடங்களிலும் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக அக்லாகுர் ரகுமான், முகமது ஒசாமா, முகமது மெக்ராஸ், முகமது அசீமுஷான், மொகசின் இப்ராகிம் சையத் ஆகிய 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

5 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி அவர்கள் சார்பில் வக்கீல் எம்.எஸ்.கான் டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணையின் போது, அவர்களை ஜாமீனில் விடுவிக்க தேசிய புலனாய்வு முகமையின் சார்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, 5 பேருக்கும் ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments
  • Group: Members
  • ICQ: 388486175
  • Register: 29.10.2016
  • Status: User offline
  • Comments: 15
  • News: 0
^
бесплатный способ поймать денежку на вебманий здесь можно. Если хотите на ядекс деньги, то вот тут нужно. На пауер кошилек здесь. На плейпал естественно кликай. И конечно же на сотовый телефон тут

--------------------