Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » இந்தியா » மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 12 வயது சிறுவன் காயம்
For advertising

மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 12 வயது சிறுவன் காயம்

Author: nithya at 14-06-2016, 10:44
மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 12 வயது சிறுவன் காயம்

தில்லி கீதா காலனியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பு கூறியதாவது: கீதா காலனியில் உள்ள குடியிருப்பில் முக்தியார் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் சுமார் 1 மணியளவில் 3-4 பேர் முக்தியார் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியுள்ளனர். இதையடுத்து வீட்டுக்குள் முக்தியாரின் 12 வயது இளைய சகோதரர் கதவைத் திறந்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் இருந்த முக்தியாரை துப்பாக்கியால் சுட முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கதவு அருகே நின்றிருந்த முக்தியாரின் இளைய சகோதரர் தோளில் துப்பாக்கி தோட்டா சிராய்த்தது. இதற்கிடையே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதும் மர்ம நபர்கள் தப்பி விட்டனர். முக்தியாரின் சகோதரர் காயம் அடைந்ததைக் கண்ட அப்பகுதிவாசிகள் அவரை அருகே உள்ள ஜிடிபி மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அங்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. முக்தியாருடன் உள்ள முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முக்தியாரின் பின்னணி, அவரை தாக்குதல் நடத்த முயன்றது யார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments
  • Group: Members
  • ICQ: 388486175
  • Register: 29.10.2016
  • Status: User offline
  • Comments: 15
  • News: 0
^
замечательный способ поймать денежку на вебманий тут можно. Если хотите на ядекс деньги, то вот тут нужно. На пауер кошилек сюада. На плейпал естественно кликай. И конечно же на сотовый телефон сюада

--------------------
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
Isotret Hexal Birth Control
<a href=http://isotret.iwopop.com/>accutane cheapest</a>
Pills anti acne isotret 10mg <a href=http://isotret10mgbuy.iwopop.com/>Isotret buy</a>