Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

யோகா தினத்தில் சூர்ய நமஸ்காரம் இடம்பெறாது: மத்திய அரசு

Author: nithya at 9-06-2016, 10:35
யோகா தினத்தில் சூர்ய நமஸ்காரம் இடம்பெறாது: மத்திய அரசு

வரும் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில், சூர்ய நமஸ்காரம் இடம்பெறாது என்றும், "ஓம்' என்ற மந்திரத்தை உச்சரிப்பது கட்டாயமில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம்; 141வது இடத்தில் இந்தியா

Author: nithya at 9-06-2016, 10:32
அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம்; 141வது இடத்தில் இந்தியா

2015ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில், ஐஸ்லாந்து முதலிடம் பிடித்தது. இப்பட்டியலில் இந்தியாவுக்கு 141வது இடமே கிடைத்தது.

கட்டிட பாக்கிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு

Author: nithya at 8-06-2016, 19:37
கட்டிட பாக்கிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு

திருவனந்தபுரத்தில் கடந்த 2005-ம் ஆண்டு மாநில காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பெயரில் வளர்ச்சி கல்வி நிறுவனத்துக்கான கட்டிடம் கட்டப்பட்டது. இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். அப்போது மாநில காங்கிரஸ் தலைவராக ரமேஷ் சென்னிதாலா இருந் தார்.

மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம்: முதன்முறையாக மவுனம் கலைத்தது சீனா

Author: nithya at 8-06-2016, 19:35
மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம்: முதன்முறையாக மவுனம் கலைத்தது சீனா

மும்பையில் கடந்த 2008 நவம்பரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானும், லஷ்கர் இ தொய்பாவுமே காரணம் என முதன்முறையாக சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

வருகிறது மத்திய அமைச்சரவையில் மாற்றம் : கலக்கத்தில் அமைச்சர்கள்

Author: nithya at 8-06-2016, 19:33
வருகிறது மத்திய அமைச்சரவையில் மாற்றம் : கலக்கத்தில் அமைச்சர்கள்

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், செயல்படாத அமைச்சர்கள் பலரை மாற்ற பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அமைச்சர்கள் பலரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய மம்தா பானர்ஜி ஆதரவு

Author: nithya at 8-06-2016, 19:31
ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய மம்தா பானர்ஜி ஆதரவு

ஜிஎஸ்டி மசோதா விவகாரத்தில் மோடி அரசுக்கு நிவாரணமாக மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாகிறது கேரளம்

Author: nithya at 8-06-2016, 19:23
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாகிறது கேரளம்

வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக கேரளம் மாற இருக்கிறது.

தேர்தலை ரத்து செய்ய சட்டப்பூர்வ அதிகாரம் தேவை - தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

Author: nithya at 8-06-2016, 19:20
 தேர்தலை ரத்து செய்ய சட்டப்பூர்வ அதிகாரம் தேவை - தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

தேர்தலை ரத்து செய்யவோ அல்லது ஒத்தி வைக்கவோ சட்டப்பூர்வ அதிகாரம் தேவை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதற்காக சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா உதவியுடன் இந்தியாவில் 6 அணு மின்நிலையங்கள்: மோடி-ஒபாமா சந்திப்புக்கு பிறகு அறிவிப்பு

Author: nithya at 8-06-2016, 19:18
அமெரிக்கா உதவியுடன் இந்தியாவில் 6 அணு மின்நிலையங்கள்: மோடி-ஒபாமா சந்திப்புக்கு பிறகு அறிவிப்பு

5 நாடுகள் சுற்றுப் பயணத்தில் ஆப்கானிஸ்தான் கத்தார் சுவிட்சர்லாந்து நாடுகளை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். தலைநகர் வாஷிங்டனுக்கு சென்ற அவர் அங்கு வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார்.

ஸ்ரீகாளஹஸ்தி விடுதியில் மயக்க மருந்து கலந்த பிரசாதத்தை கொடுத்து பக்தர்களிடம் நகை-பணம் பறிப்பு தலைமறைவான ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Author: nithya at 7-06-2016, 13:12
ஸ்ரீகாளஹஸ்தி விடுதியில் மயக்க மருந்து கலந்த பிரசாதத்தை கொடுத்து பக்தர்களிடம் நகை-பணம் பறிப்பு தலைமறைவான ஆசாமியை போலீஸ் தேடுகிறது

ஸ்ரீகாளஹஸ்தி விடுதியில் மயக்க மருந்து கலந்த பிரசாதத்தை சாப்பிட வைத்து, பக்தர்களிடம் நகைகள், ரொக்கப்பணத்தை திருடி விட்டு, தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.