Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

நாடு முழுவதும் உள்ள ‘‘மிருககாட்சி சாலைகளை மூட வேண்டும்’’ மத்திய மந்திரி மேனகாகாந்தி சொல்கிறார்

Author: nithya at 2-06-2016, 11:39
நாடு முழுவதும் உள்ள ‘‘மிருககாட்சி சாலைகளை மூட வேண்டும்’’ மத்திய மந்திரி மேனகாகாந்தி சொல்கிறார்

நாடு முழுவதும் உள்ள மிருககாட்சி சாலைகளை மூட வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரியும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி கூறி உள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 6-ந்தேதி தொடங்குகிறது

Author: nithya at 2-06-2016, 11:36
கேரளாவில் தென்மேற்கு பருவமழை 6-ந்தேதி தொடங்குகிறது

கொச்சியில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 6-ந்தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

கேரளாவில் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு சென்னை மாணவருக்கு 2–வது இடம்

Author: nithya at 2-06-2016, 11:26
கேரளாவில் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு சென்னை மாணவருக்கு 2–வது இடம்

கேரளாவில் மருத்துவ படிப்பிற்கு ஆண்டுதோறும் கேரள அரசு நுழைவுத்தேர்வு நடத்தி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 27, 28 தேதிகளில் கேரளாவின் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 900 பேர் இந்த தேர்வை எழுதினர்.

விமான கட்டணத்தில் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கும் ஏர் இந்தியா

Author: nithya at 2-06-2016, 11:23
விமான கட்டணத்தில் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கும் ஏர் இந்தியா

தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, மாணவர்களுக்கு உள்நாட்டு பயணக் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி சலுகையை இன்று அறிவித்துள்ளது.

நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.60 அதிகரிப்பு: மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு

Author: nithya at 2-06-2016, 11:16
நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.60 அதிகரிப்பு: மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு

ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை ரூ.60 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்தது.

பீகார் மாநிலத்தில் பிளஸ்–2 தேர்வில் முதலிடம் பிடித்தவர்களின் பட்டியலில் மோசடி? விசாரணைக்கு மந்திரி உத்தரவு

Author: nithya at 2-06-2016, 11:12
பீகார் மாநிலத்தில் பிளஸ்–2 தேர்வில் முதலிடம் பிடித்தவர்களின் பட்டியலில் மோசடி? விசாரணைக்கு மந்திரி உத்தரவு

பீகார் மாநிலத்தில் மாநில கல்வி திட்டத்தில் பிளஸ்–2–வில் மானுடவியல், அறிவியல், வணிகவியல் என 3 பிரிவுகள் உண்டு. அதில் தேர்வுகள் நடத்தப்பட்டு சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன.

சட்ட விரோத பணம் ஜெயலலிதாவுடையது என்பதற்கு என்ன ஆதாரம்? சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

Author: nithya at 1-06-2016, 19:31
சட்ட விரோத பணம் ஜெயலலிதாவுடையது என்பதற்கு என்ன ஆதாரம்? சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

டெல்லி: ஜெயலலிதாவுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சசிகலா பினாமி நிறுவனங்களை நடத்தியதாக கர்நாடக தரப்பு வாதிட்டிருந்த நிலையில் அந்த பணம் ஜெயலலிதாவுக்கு உரியது என்பதற்கு ஆதாரம் என்ன? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல.. சுப்ரீம் கோர்ட் பரபரப்புக் கருத்து

Author: nithya at 1-06-2016, 19:21
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல.. சுப்ரீம் கோர்ட் பரபரப்புக் கருத்து

டெல்லி: முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு வழக்கில் இன்று கர்நாடக சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்று பரபரப்புக் கருத்தைத் தெரிவித்தது.

சென்னை-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் அதிவேக ரெயில் சேவை: ஜெர்மன் குழு ஆய்வு

Author: nithya at 1-06-2016, 11:56
சென்னை-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் அதிவேக ரெயில் சேவை: ஜெர்மன் குழு ஆய்வு
ஜெர்மன் நாட்டு போக்குவரத்து மந்திரி மைக்கேல் ஒடன்வால்டு தலைமையில் அந்நாட்டு உயர்மட்ட பிரதிநிதிகள் குழு, டெல்லிக்கு வந்துள்ளது. அக்குழுவினர், ரெயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளை நேற்று சந்தித்து பேசினர்.

மானியம் அல்லாத எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.21 உயர்வு

Author: nithya at 1-06-2016, 11:49
மானியம் அல்லாத எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.21 உயர்வு
ஐஓசி, ஹெச்பிசிஎல், பிபிசிஎல் ஆகியன ஏடிஎப் மற்றும் எல்பிஜி விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி மாற்றியமைக்கிறது. அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்நிலையில், மானியம் அல்லாத பொதுச் சந்தை விலையில் விற்பனை செய்யப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.21 உயர்ந்துள்ளது. அதேசமயம் விமான எரிபொருள் (ஏடிஎப்) விலை 9.2 சதவீதம் உயர்ந்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.