Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் 8 தமிழக கூலி தொழிலாளிகள் என்கவுன்ட்டர்? - விளக்கம் அளிக்க அதிகாரிகள் மறுப்பு

Author: nithya at 1-06-2016, 10:38
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் 8 தமிழக கூலி தொழிலாளிகள் என்கவுன்ட்டர்? - விளக்கம் அளிக்க அதிகாரிகள் மறுப்பு

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்த வந்த தமிழகத்தை சேர்ந்த 8 கூலி தொழிலாளர்கள் நேற்று என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து போலீஸ், வனத்துறை அதிகாரிகள் விளக்கம் கூற மறுத்து விட்டனர்.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

Author: nithya at 30-05-2016, 15:56
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் தரிசனத்துக்கு 18 மணிநேரம் காத்திருந்தனர்.கடந்த 5 நாட்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். சனிக்கிழமை 97,351 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 71,787 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.நேற்று இரவு கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்டுமெண்டுகளும் நிரம்பி வழிந்தது.

வி.எச்.பி சார்பில் பெண்களுக்கு ஆயுதப் பயிற்சி

Author: nithya at 30-05-2016, 14:46
வி.எச்.பி சார்பில் பெண்களுக்கு ஆயுதப் பயிற்சி
வி.எச்.பி சார்பில் பெண்களுக்கு ஆயுதப் பயிற்சி
பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில், விசுவ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பின் சார்பில் பெண்களுக்கென பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்:காங்கிரஸ்

Author: nithya at 30-05-2016, 06:27
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்:காங்கிரஸ்

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - சென்னை மண்டலத்தில் 99.69 சதவீதம் பேர் தேர்ச்சி

Author: nithya at 28-05-2016, 21:44
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - சென்னை மண்டலத்தில் 99.69 சதவீதம் பேர் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. சென்னை மண்டலத்தில் 99.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேகாலயாவில் உள்ள ஹாஜி பழங்குடியின மக்களின் கலாச்சார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு இசைக்கருவிகளை இயக்கி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்

Author: nithya at 28-05-2016, 21:42
மேகாலயாவில் உள்ள ஹாஜி பழங்குடியின மக்களின் கலாச்சார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு இசைக்கருவிகளை இயக்கி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்

வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, மேகாலயாவில் உள்ள ஹாஜி பழங்குடியின மக்களின் கலாச்சார விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு இசைக்கருவிகளை இயக்கி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்க பிரதமர் திட்டமிட்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தகவல் : புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பரிசீலனை

Author: nithya at 28-05-2016, 21:40
அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்க பிரதமர் திட்டமிட்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தகவல் : புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பரிசீலனை

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு. அமித் ஷா தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த மாற்றம் செய்யப்படலாம் என பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பர்கர், பிரட்களில் இனி பொட்டாஷியம் கலப்பதில்லை: பேக்கரி சங்கம்

Author: nithya at 28-05-2016, 08:55
பர்கர், பிரட்களில் இனி பொட்டாஷியம் கலப்பதில்லை: பேக்கரி சங்கம்

பர்கர், பிரட்களில் இனி பொட்டாஷியம் கலப்பதில்லை என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பிலான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

Author: nithya at 28-05-2016, 08:48
மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பிலான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பான மத்திய அரசின் அவசர உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க முதல்வராக மீண்டும் மம்தா பானர்ஜி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்!

Author: nithya at 28-05-2016, 08:23
மேற்கு வங்க முதல்வராக மீண்டும் மம்தா பானர்ஜி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்!

தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்ட மம்தா பானர்ஜி 42 அமைச்சர்களுடன் நேற்று மேற்கு வங்கத்தின் முதல்வராக மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார்.