Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

செந்தில் பாலாஜி உறவினர்கள் பண மோசடி: பணம் போனது யாருக்கு.. கண்டுபிடிக்க ஹைகோர்ட் உத்தரவு

Author: nithya at 22-06-2016, 20:03
சென்னை: வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்துதுறை உயர் அதிகாரிகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கோபி என்பவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களான அசோகன், கார்த்தி ஆகியோர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் பண

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி.. அண்ணா பல்கலையில் பதற்றம் - வீடியோ

Author: nithya at 22-06-2016, 20:03
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. {video1}

மதுரையில் பச்சிளம் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை? டாக்டர் உள்பட 6 பேர் கைது

Author: nithya at 22-06-2016, 20:03
மதுரை: மதுரையில் பிறந்து 11 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்க முயன்றதாக கூறி 6 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றர். மதுரையில் முடக்காத்தான் பகுதியில் பிறந்து 11 நாட்களே ஆன குழந்தை ஒன்று ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல்

சிதறுகிறது தமாகா.... ஞானதேசிகன், ஞானசேகரன் தலைமையில் அதிமுகவுக்கு தாவ நிர்வாகிகள் முடிவு?

Author: nithya at 22-06-2016, 20:03
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், ஞானசேகரன் உள்ளிட்டோர் தலைமையில் நிர்வாகிகள் பலரும் அதிமுகவுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது தமிழ் மாநில காங்கிரஸ். ஆனால் தமாகா கேட்ட தொகுதிகளைத் தருகிறோம்; இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என நிபந்தனை விதித்தது

தேமுதிக, தமாகா தனித்தே போட்டியிட்டாலும் உள்ளாட்சித் தேர்தலில் ம.ந.கூ தொடரும்: திருமாவளவன்

Author: nithya at 22-06-2016, 20:03
சென்னை: தேமுதிக, தமாகா தனித்து போட்டியிட்டாலும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தொடரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு 10-வது ஆண்டாக விருது வழங்கும் விழா காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் நீதிபதி சந்துருவுக்கு ‘அம்பேத்கர் சுடர்'

சென்னையில் ஆர்டிஐ ஆர்வலர் படுகொலை- கூலிப்படைகளுக்கு முடிவு கட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்

Author: nithya at 8-06-2016, 19:26
சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவி வரும் கூலிப்படை கலாசாரத்துக்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: சென்னை, சூளையில் பட்டப்பகலில் தகவல் உரிமை ஆர்வலர் பாரஸ்மால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை மாநகர மக்கள் மத்தியில்

வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்- வீடியோ

Author: nithya at 8-06-2016, 19:26
ஈரோடு: மழை மற்றும் சூறைக் காற்றால் சேதமடைந்த வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார். கோபிச்செட்டி பாளையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக ஏராளமான வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிடும் படியாக,

வங்கதேசத்தில் கோயில் பூசாரி கழுத்தறுத்து கொலை.. அச்சத்தில் உறைந்துள்ள சிறுபான்மையினர்!

Author: nithya at 8-06-2016, 19:26
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான கொலை சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு சமீபத்தில் பலியாகியுள்ளது இந்திய வம்சாவளியை சேர்ந்த கோயில் பூசாரி அனந்த கோபால் கங்குலி என்ற 70 வயது முதியவராகும். இவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஜெனைடா என்ற பகுதியில் நேற்று காலை இந்த கொலை நடந்துள்ளது. முதலில் துப்பாக்கியால் சுட்ட

நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம் உட்பட 15 மா.செ.க்கள் பதவி பறிப்பு- ஜெ. அதிரடி!!

Author: nithya at 8-06-2016, 19:26
சென்னை: அதிமுகவில் அதிரடியான களையெடுப்பை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம் உட்பட 15 மாவட்ட செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வி.பி.கலைராஜன், பாலகங்காவுக்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. {image-08-1465391287-jayalalitha8-600.jpg tamil.oneindia.com} சட்டசபை தேர்தலுக்கு முன்னரே அதிமுகவின் ஐவர் அணி என அழைக்கப்பட்ட டீமின் சீனியர்களான ஓ. பன்னீர்செல்வம், நத்தம்

குற்றால அருவில் கொட்டுது வெள்ளம்.... குளிக்கத் தடை- வீடியோ

Author: nithya at 8-06-2016, 19:26
நெல்லை: குற்றால அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனிடையே, மேற்குத் தொடர்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. {video1}

Prev Next
Go to Top