Set as Homepage|Add to Favorites
 
பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை சோலையார் அணை நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்தது

Author: nithya at 7-06-2016, 11:30
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை சோலையார் அணை நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்தது

வால்பாறை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்து உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்: அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்; ஜெயலலிதா உறுதி

Author: nithya at 7-06-2016, 11:27
ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்: அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்; ஜெயலலிதா உறுதி

சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து 6–வது முறையாக ஜெயலலிதா முதல்–அமைச்சர் பொறுப்பு ஏற்றார்.

கொடைக்கானலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற கோடை விழா நிறைவு

Author: nithya at 7-06-2016, 11:24
 கொடைக்கானலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற கோடை விழா நிறைவு

கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்ற கோடை விழா நிறைவு பெற்றது. பச்சை கம்பளம் போர்த்திய மலைகளில் இளவரசி கொடைக்கானலில் கடந்த 28-ம் தேதி 55-வது கோடை விழா தொடங்கியது.

கோவையில் 3 பேர் கொலை: தம்பி கொலைக்கு பழி வாங்க கூலிப்படையை ஏவிய அண்ணன் - பரபரப்பு வாக்குமூலம்

Author: nithya at 6-06-2016, 14:57
கோவையில் 3 பேர் கொலை: தம்பி கொலைக்கு பழி வாங்க கூலிப்படையை ஏவிய அண்ணன் - பரபரப்பு வாக்குமூலம்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் வக்கீல் ராஜா(வயது 32). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: கணவன்-மனைவி தலைமறைவு

Author: nithya at 6-06-2016, 14:55
திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: கணவன்-மனைவி தலைமறைவு

திருவள்ளூரை அடுத்த ராஜாஜிபுரம் காமதேனு தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட்பால் (42). இவரது மனைவி ஸ்டெல்லா ராணி (36). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

திருவண்ணாமலையில் ரூ.65 கோடி மதிப்பில் கிரிவலப்பாதையை அகலப்படுத்தும் பணி: ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

Author: nithya at 6-06-2016, 14:53
திருவண்ணாமலையில் ரூ.65 கோடி மதிப்பில் கிரிவலப்பாதையை அகலப்படுத்தும் பணி: ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.65 கோடி மதிப்பில் கிரிவலப்பாதையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சூறாவளி காற்றுக்கு விழுந்த மரங்கள்: கொடைக்கானல்-பழனி போக்குவரத்து பாதிப்பு

Author: nithya at 6-06-2016, 14:51
சூறாவளி காற்றுக்கு விழுந்த மரங்கள்: கொடைக்கானல்-பழனி போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. அந்த சமயத்தில் பலத்த சூறைக்காற்றும் வீசுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுகின்றன.

கோவில்களில் பெண்கள் நுழைவதற்கு டெல்லி பெண்கள் ஆணைய தலைவி ஆதரவு

Author: nithya at 6-06-2016, 14:47
கோவில்களில் பெண்கள் நுழைவதற்கு டெல்லி பெண்கள் ஆணைய தலைவி ஆதரவு

கோவில்களில் பெண்கள் நுழைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அவர்கள் அனைத்து மத ஸ்தலங்களிலும் அனுமதிக்கப்பட வேண்டும் என சமத்துவ கோஷம் எழுப்புபவர்களுடன் இணைந்துள்ள டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் இன்று கூறியுள்ளார்.

கேரள அரசு பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.7 ஆக உயர்கிறது: டீசல் விலை அதிகரிப்பால் நடவடிக்கை

Author: nithya at 6-06-2016, 14:40
கேரள அரசு பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.7 ஆக உயர்கிறது: டீசல் விலை அதிகரிப்பால் நடவடிக்கை

கேரள மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கடைசி கால கட்டத்தில் அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டது.

அரியானாவில் ஜாட் இன போராட்டம்: 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

Author: nithya at 6-06-2016, 14:38
அரியானாவில் ஜாட் இன போராட்டம்: 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

அரியானா மாநிலத்தில் உள்ள ஜாட் இன மக்கள் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க கோரி கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் செய்தனர்.

Go to Top