Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

தங்கம் சவரன் ரூ. 23,000ஐ நெருங்கியது

Author: nithya at 14-06-2016, 11:37
தங்கம் சவரன் ரூ. 23,000ஐ நெருங்கியது

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 192 அதிகரித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த மாத துவக்கத்திலேயே தங்கம் விலை உயர்ந்தது.

ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர் கடலுக்கு சென்றனர்

Author: nithya at 14-06-2016, 11:34
ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர் கடலுக்கு சென்றனர்

பாக் ஜலசந்தி கடலில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்று வீசியதால், மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர்.

கடன் தள்ளுபடிக்கு அனுமதி மறுப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Author: nithya at 14-06-2016, 11:33
விவசாயக் கடன் தள்ளுபடிக்கு அனுமதி மறுக்கும் ரிசர்வ் வங்கியை கண்டித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சீனாவின் இணைய தாக்குதல் குறித்து எச்சரிக்கை

Author: nithya at 14-06-2016, 11:31
சீனாவின் இணைய தாக்குதல் குறித்து எச்சரிக்கை

சீனாவில் இருந்து இணையத்தின் மூலம் தகவல்களைத் திருடுவது அல்லது இணையத்தை முடக்குவது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளதால் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பட்டறைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Author: nithya at 14-06-2016, 11:29
பட்டறைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி நகரம், பேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் பணியாற்றி வரும் பித்தளை பாத்திர பட்டறைத் தொழிலாளர்கள், தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி பேட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு ரூ.203 ஊதியம் வழங்க வலியுறுத்தல்

Author: nithya at 14-06-2016, 11:27
100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு ரூ.203  ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களுக்கு ரூ.203 ஊதியம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன

Author: nithya at 14-06-2016, 11:18
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன

சங்கரன்கோவிலில், சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் அப்பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

காய்கறி விலை கிடுகிடு உயர்வு: தக்காளி கிலோ ரூ.100-ஐ தொட்டது - பீன்ஸ் கிலோ ரூ.150ஆக உயர்வு

Author: nithya at 14-06-2016, 11:16
காய்கறி விலை கிடுகிடு உயர்வு: தக்காளி கிலோ ரூ.100-ஐ தொட்டது - பீன்ஸ் கிலோ ரூ.150ஆக உயர்வு

வரத்து குறைந்ததால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு கிலோ ரூ.100யை தொட்டது.

உதவி கேட்டு கடிதம் எழுதிய பள்ளிக்கு ரூ.76 லட்சம் நிதி அளித்த சச்சின் !

Author: nithya at 14-06-2016, 11:09
உதவி கேட்டு கடிதம் எழுதிய பள்ளிக்கு ரூ.76 லட்சம் நிதி அளித்த சச்சின் !

மேற்குவங்க பள்ளி ஒன்றுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த உதவுமாறு எழுதிய கடிதத்தை அடுத்து, அந்த பள்ளிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் ரூ.76 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார்.

ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது ஸ்பெயின் அணி

Author: nithya at 14-06-2016, 11:07
ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது ஸ்பெயின் அணி

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி 1–0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.


Go to Top