Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

சென்னையில் 18-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்

Author: nithya at 14-06-2016, 10:03
சென்னையில் 18-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்

அதிமுக செயற்குழு கூட்டம் ஜூன் 18-ம் தேதி நடக்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் சம்பவம்: குளிர்பானம் குடித்த 3 சிறுவர்கள் 'ஐசியு'வில்

Author: nithya at 13-06-2016, 18:25
ஹைதராபாத்தில் சம்பவம்: குளிர்பானம் குடித்த 3 சிறுவர்கள் 'ஐசியு'வில்

ஹைதராபாத்தில் மாம்பழக் குளிர்பானம் குடித்த மூன்று சிறுவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதம் கூட்டு முயற்சியால் நிச்சயம் அழிக்கப்பட வேண்டும்: கானாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு

Author: nithya at 13-06-2016, 18:07
தீவிரவாதம் கூட்டு முயற்சியால் நிச்சயம் அழிக்கப்பட வேண்டும்: கானாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆப்பிரிக்க நாடுகளான கானா, ஐவரி கோஸ்ட், நமீபியா ஆகிய 3 நாடுகளிலும் அரசு முறைப் பயணமாக 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது பயணத்தின் முதல் கட்டமாக நேற்று அவர் டெல்லியில் இருந்து கானாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

டெல்லியில் உணவகத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு: விசாரணைக்கு அரசு உத்தரவு

Author: nithya at 13-06-2016, 18:00
டெல்லியில் உணவகத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு: விசாரணைக்கு அரசு உத்தரவு

டெல்லியில் உணவு விடுதிக்குள் ஏழைக் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் அம்மாநில துணை முதல்வர் சிசோடியா.

போதை மருந்து ஒழிப்பில் பஞ்சாப் மாநில இளைஞர்களுக்கு துணை நிற்பேன் : ராகுல் காந்தி

Author: nithya at 13-06-2016, 17:58
போதை மருந்து ஒழிப்பில் பஞ்சாப் மாநில இளைஞர்களுக்கு துணை நிற்பேன் : ராகுல் காந்தி

பஞ்சாப் மாநிலத்தில் பெருகியுள்ள போதை மருந்துகளை ஒழிப்பதில் அம்மாநில இளைஞர்களுக்கு துணையாக இருப்பேன் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஆன்மீகத்திலும் அரசியல் - மோடியுடன் மோதும் பாபா ராம்தேவ்

Author: nithya at 13-06-2016, 17:56
ஆன்மீகத்திலும் அரசியல் - மோடியுடன் மோதும் பாபா ராம்தேவ்

பாஜக ஆதரவாளர் என அறியப்பட்ட யோகா குரு பாபா ராம்தேவ், பாஜக இடையே மோதல் வெடித்துள்ளது.

கால்நடை தீவன ஊழல் வழக்கு : ஜாமீனில் உள்ள லாலு C.B.I நீதிமன்றத்தில் ஆஜர்

Author: nithya at 13-06-2016, 17:54
கால்நடை தீவன ஊழல் வழக்கு : ஜாமீனில் உள்ள லாலு C.B.I நீதிமன்றத்தில் ஆஜர்

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

போலி வாக்காளர்கள் நீக்கப்படாததை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொள்கிறதா? : கருணாநிதி கேள்வி

Author: nithya at 13-06-2016, 17:52
போலி வாக்காளர்கள் நீக்கப்படாததை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொள்கிறதா? : கருணாநிதி கேள்வி

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலைச் செம்மைப் படுத்த வேண்டும்

சர்வேயர் கொலை வழக்கு : தற்கொலை செய்து கொள்ள போவதாக குற்றவாளி வாட்ஸ்-அப்பில் மிரட்டல்

Author: nithya at 13-06-2016, 17:48
சர்வேயர் கொலை வழக்கு : தற்கொலை செய்து கொள்ள போவதாக குற்றவாளி வாட்ஸ்-அப்பில் மிரட்டல்

ஒசூர் அருகே சர்வேயர் காரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீசாரால் தேடப்படும் குற்றவாளி, தான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கருணாநிதியின் அறிவு முதிர்ச்சிக்கு இது அழகல்ல - சரத்குமார்

Author: nithya at 13-06-2016, 17:45
கருணாநிதியின் அறிவு முதிர்ச்சிக்கு இது அழகல்ல - சரத்குமார்

காவல்துறை முதல்வரின் பொறுப்பில் இருக்கிறது என்பதற்காகவே அந்த துறையை குற்றம் சாட்டியிருப்பது கருணாநிதியின் அறிவு முதிர்ச்சிக்கு அழகல்ல என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Go to Top