Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லை; மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு, நாராயணசாமி பேட்டி

Author: nithya at 13-06-2016, 12:27
புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லை; மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு, நாராயணசாமி பேட்டி

புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று நாராயணசாமி தெரிவித்தார்.

நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார் ஜெயலலிதா

Author: nithya at 13-06-2016, 12:23
நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார். அப்போது தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவி..! 5 பேரை வாழ வைத்த நெகிழ்ச்சி சம்பவம்

Author: nithya at 13-06-2016, 12:20
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவி..! 5 பேரை வாழ வைத்த நெகிழ்ச்சி சம்பவம்

ஈரோட்டில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிளஸ்2 மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. மகளை இழந்த சோகத்திலும் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷிய வீராங்கனை ஷரபோவாவுக்கு 2 ஆண்டு தடை

Author: nithya at 9-06-2016, 12:10
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷிய வீராங்கனை ஷரபோவாவுக்கு 2 ஆண்டு தடை

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா முன்னேற்றம்; சிந்து வெளியேற்றம்

Author: nithya at 9-06-2016, 12:07
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா முன்னேற்றம்; சிந்து வெளியேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியாவில் ஜூலை 2-ந் தேதி பொதுத்தேர்தல் இந்திய வம்சாவளியினர் 5 பேர் போட்டி

Author: nithya at 9-06-2016, 12:01
ஆஸ்திரேலியாவில் ஜூலை 2-ந் தேதி பொதுத்தேர்தல் இந்திய வம்சாவளியினர் 5 பேர் போட்டி

ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தின் 150 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், 76 இடங்களை கொண்ட செனட் சபைக்கும் ஒரே நேரத்தில் ஜூலை மாதம் 2-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 1987-க்கு பின்னர் இரு சபைகளும் ஒரே நேரத்தில் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ஷெல் தாக்குதல் சன்னங்கள் உடலுக்குள் இருந்தால் விசேட சிகிச்சை!- பிரதமர்

Author: nithya at 9-06-2016, 11:51
ஷெல் தாக்குதல் சன்னங்கள் உடலுக்குள் இருந்தால் விசேட சிகிச்சை!- பிரதமர்

யுத்த காலத்தில் இடம்பெற்ற விமானத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களின் போது சன்னங்கள் உடலுக்குள் சென்றவர்களுக்கு விசேட மருத்துவ சிகிச்சைகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வெடிகுண்டு மிரட்டல்: எகிப்து விமானம் அவசரத் தரையிறக்கம்

Author: nithya at 9-06-2016, 11:44
வெடிகுண்டு மிரட்டல்: எகிப்து விமானம் அவசரத் தரையிறக்கம்

எகிப்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த நாட்டு எகிப்து ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் அவசரமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் பேருந்தை மறித்து 12 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: 50 பேரை பிணைக்கைதியாக பிடித்துச் சென்ற கொடூரம்

Author: nithya at 9-06-2016, 11:33
 ஆப்கானிஸ்தானில் பேருந்தை மறித்து 12 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: 50 பேரை பிணைக்கைதியாக பிடித்துச் சென்ற கொடூரம்

ஆப்கானிஸ்தானின் வடக்குப்பகுதியில் உள்ள கந்தூஸ் நகரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மற்றும் காரை வழிமறித்த தலிபான் தீவிரவாதிகள், பேருந்திலிருந்தவர்களில் 12 பேரை சுட்டுக்கொன்று விட்டு, பொதுமக்கள் 50 பேரை பிணையக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தனி நாடு கொள்கையை அழிக்க பாடுபடுவேன்: இலங்கை அதிபர் சிறிசேனா பேச்சு

Author: nithya at 9-06-2016, 11:32
 விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தனி நாடு கொள்கையை அழிக்க பாடுபடுவேன்: இலங்கை அதிபர் சிறிசேனா பேச்சு

தனிநாடு கோரும் விடுதலைப்புலிகளின் கொள்கையை அழிக்க பாடுபடுவேன் என்று இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்தார். இலங்கை கொழும்பு அருகேயுள்ள தேகிவேலா பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிபர் சிறிசேனா பங்கேற்று பேசினார்

Go to Top