Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

மல்லையாவை இந்தியா அழைத்து வரசட்ட நடவடிக்கை: மத்திய அரசு

Author: nithya at 9-06-2016, 11:21
மல்லையாவை இந்தியா அழைத்து வரசட்ட நடவடிக்கை: மத்திய அரசு

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர, அவரை ஒப்படைக்குமாறு பிரிட்டனிடம் கோருவது மட்டும்தான் ஒரே வழி; அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் ராஜீவ் காந்தி கல்வி மையம் கட்டியதில் பாக்கி சோனியா உட்பட 4 பேருக்கு ஒப்பந்ததாரர் நோட்டீஸ்

Author: nithya at 9-06-2016, 11:19
கேரளாவில் ராஜீவ் காந்தி கல்வி மையம் கட்டியதில் பாக்கி சோனியா உட்பட 4 பேருக்கு ஒப்பந்ததாரர் நோட்டீஸ்

கேரளாவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மேம்பாட்டு கல்வி மையம் கட்டியதில், ரூ.3.4 கோடி பாக்கி வைத்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 4 பேருக்கு சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்

Author: nithya at 9-06-2016, 10:45
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்

மக்களவை, அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தயார் என்று மத்திய சட்டத் துறையிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான 200 சிலைகள் மோடியிடம் ஒப்படைப்பு

Author: nithya at 9-06-2016, 10:39
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான 200 சிலைகள் மோடியிடம் ஒப்படைப்பு

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான சாமி சிலைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட கலைப் பொருட்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.

யோகா தினத்தில் சூர்ய நமஸ்காரம் இடம்பெறாது: மத்திய அரசு

Author: nithya at 9-06-2016, 10:35
யோகா தினத்தில் சூர்ய நமஸ்காரம் இடம்பெறாது: மத்திய அரசு

வரும் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில், சூர்ய நமஸ்காரம் இடம்பெறாது என்றும், "ஓம்' என்ற மந்திரத்தை உச்சரிப்பது கட்டாயமில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம்; 141வது இடத்தில் இந்தியா

Author: nithya at 9-06-2016, 10:32
அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம்; 141வது இடத்தில் இந்தியா

2015ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில், ஐஸ்லாந்து முதலிடம் பிடித்தது. இப்பட்டியலில் இந்தியாவுக்கு 141வது இடமே கிடைத்தது.

அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ரூ.1000 பரிசு!

Author: nithya at 9-06-2016, 10:29
அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ரூ.1000 பரிசு!

சங்கராரபுரம் அருகே அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர் அந்தப் பகுதி மாணவ-மாணவியருக்கு ரூ.1000 பரிசு திட்டம் அறிவித்து வழங்கி வருகிறார்.

கால்நடை மருத்துவம்: விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி

Author: nithya at 9-06-2016, 10:25
கால்நடை மருத்துவம்: விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி

கால்நடை விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வெள்ளிக்கிழமை (ஜூன் 10) கடைசியாகும்.

பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

Author: nithya at 9-06-2016, 10:14
பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் அல்ல; தமிழ்வசை சவுந்தரராஜன்: இளங்கோவன் தாக்கு

Author: nithya at 9-06-2016, 10:06
தமிழிசை சவுந்தரராஜன் அல்ல; தமிழ்வசை சவுந்தரராஜன்: இளங்கோவன் தாக்கு

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்திற்கு வந்திருந்தார். அந் நிகழ்ச்சிக்கு பின்னர், பயணியர் விடுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Go to Top