Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » விளையாட்டு » 2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 565 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து
For advertising

2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 565 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து

Author: nithya at 25-07-2016, 19:36
 2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 565 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து

ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் பாகிஸ்தானுக்கு 565 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வருகிறது.

கடந்த 22-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 254 ரன்களும், அலைஸ்டர் குக் 105 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டும், ஆமிர் மற்றும் ரஹத் அலி தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி கிறிஸ் வோக்ஸின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 198 ரன்னில் சுருண்டது. மிஸ்பா அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்து அணி 391 ரன்கள் முன்னிலை பெற்ற போதிலும் பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. குக் 49 ரன்னுடனும், ரூட் 23 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. குக் 76 ரன்னும், ரூட் 71 ரன்னும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இங்கிலாந்து 564 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 565 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்னும் 185 ஓவர்கள் மீதமிருக்கிறது. சுமார் இரண்டு நாட்கள் உள்ளன. பாகிஸ்தான் இந்த இமாலய ரன்னை சேஸிங் செய்ய வேண்டுமென்றால் ஓவருக்கு சராசரியாக 3.05 ரன்கள் எடுக்க வேண்டும்.

ஆனால், இங்கிலாந்தின் பலமான பந்து வீச்சை எதிர்த்து பாகிஸ்தான் 185 ஓவர்கள் விளையாடுவது கடினமானதாகும்.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
viagra 20mg dosage i forgot my password
viagra no prescription
lilly viagra
<a href="http://viagra-withoutdoctorsprescription.org">viagra no prescription
</a> - viagra online overnight view all
special offer viagra on sale at $1 53
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
Несколько минут наблюдал материалы инета, и к своему удивлению заметил отличный вебсайт. Вот он: trikotazh-optom.com.ua . Для меня этот веб-сайт явился очень нужным. Успехов всем!
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
Минут десять серфил содержание инет, и неожиданно к своему восторгу обнаружил неплохой ресурс. Вот он: www.prosto-pereezd.com.ua . Для нас данный ресурс явился довольно неплохим. Всего хорошего!
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
Полчаса пересматривал контент инета, неожиданно к своему восторгу открыл нужный сайт. Это он: http://velotime.com.ua/category/velosipedy-giant/ . Для нас этот вебсайт явился очень оригинальным. Всего доброго!
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
Час назад смотрел контент инета, неожиданно к своему восторгу заметил красивый ресурс. А вот и он: winnerlex.com.ua . Для моих близких этот ресурс показался довольно нужным. Всего хорошего!
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
Прошлой ночью серфил содержание инета, и вдруг к своему удивлению увидел поучительный ресурс. Гляньте: https://ukrterminal.kiev.ua/ . Для меня этот веб-сайт произвел хорошее впечатление. До свидания!
  • Group: Guests
  • ICQ:
  • Register: --
  • Status:
  • Comments: 0
  • News: 0
^
New Lotus — Шаблоны WordPress. Скачать бесплатно премиум шаблон Вордпресс Show more>>>

Prev Next
Go to Top