Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

பிரெஞ் ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றனர்

Author: nithya at 4-06-2016, 09:03
பிரெஞ் ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றனர்

லியாண்டர் பயஸ், மார்டினா ஹிங்கிஸ் கூட்டுசேர்ந்து 2016 பிரஞ்சு ஓபன் இறுதி போட்டியில் அவர் சானியா மிர்சா-இவான் தோடிக் இணையை 4-6, 6-4, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார், அவர் கேரியர் கிராண்ட் ஸ்லாம் நிறைவு செய்தார்.

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை

Author: nithya at 2-06-2016, 10:59
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை
தேசிய அளவில் டெல்லியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கருமத்தம்பட்டி பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நான்கு நாடுகள் பெண்கள் ஹாக்கி: டிராவில் முடிந்தது இந்தியா- ஜப்பான் ஆட்டம்

Author: nithya at 2-06-2016, 10:49
நான்கு நாடுகள் பெண்கள் ஹாக்கி: டிராவில் முடிந்தது இந்தியா- ஜப்பான் ஆட்டம்


ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னோட்டமாக ஆஸ்திரேலிவில் உள்ள டார்வின் நகரில் நான்கு நாடுகளின் பெண்கள் ஹாக்கி அணி கலந்து கொள்ளும் ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியாவுடன், நியூசிலாந்து, இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் பங்கேற்றுள்ன.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

Author: nithya at 2-06-2016, 10:26
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா கால்இறுதிக்கு முன்னேற்றம்

Author: nithya at 2-06-2016, 10:12
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா கால்இறுதிக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

வரி ஏய்ப்பு மோசடி: இன்று விசாரணையை எதிர்கொள்ளும் லியோனெல் மெஸ்ஸி

Author: nithya at 31-05-2016, 18:12
வரி ஏய்ப்பு மோசடி: இன்று விசாரணையை எதிர்கொள்ளும் லியோனெல் மெஸ்ஸி

ஏறக்குறைய 5 மில்லியன் டாலர்கள் அளவிற்கு வரி செலுத்தாமல் ஸ்பெயின் நாட்டு அரசை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பார்சிலானோ மற்றும் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரமான லியோனெல் மெஸ்ஸி, இன்று விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.

இன்று 9-வது ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி : பெங்களூர்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

Author: nithya at 29-05-2016, 14:25
இன்று 9-வது ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி : பெங்களூர்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

பெங்களூரு - 9-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. 9-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் கடந்த 22-ம் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.

Prev Next
Go to Top