Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி: தேமுதிக அறிவிப்பு

Author: nithya at 22-06-2016, 19:51
       உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி: தேமுதிக அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் துறையில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள்

Author: nithya at 22-06-2016, 19:48
ஜவுளித் துறையில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள்

ஜவுளித் துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தங்கம் விலை ரூ.23 ஆயிரத்துக்குக் கீழ் சரிவு

Author: nithya at 22-06-2016, 19:25
தங்கம் விலை ரூ.23 ஆயிரத்துக்குக் கீழ் சரிவு

தங்கம் சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது. இதுபோல, வெள்ளி விலையும் இறங்கியுள்ளது.

பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு நடப்பாண்டில் இல்லை: பேரவையில் முன்வடிவு தாக்கல்

Author: nithya at 22-06-2016, 19:18
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு நடப்பாண்டில் இல்லை: பேரவையில் முன்வடிவு தாக்கல்

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு நடப்பாண்டில் 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படாது என்ற சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக அமல்படுத்தாதது ஏன்?: நீதிமன்றம் கேள்வி

Author: nithya at 22-06-2016, 19:06
கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக அமல்படுத்தாதது ஏன்?: நீதிமன்றம் கேள்வி

கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக அமல்படுத்தாதது ஏன் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்: சி.ஐ.டி.யு., தொ.மு.ச. தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் பெற்றன

Author: nithya at 18-06-2016, 08:50
என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்: சி.ஐ.டி.யு., தொ.மு.ச. தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் பெற்றன

என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் சி.ஐ.டி.யு., தொ.மு.ச. ஆகிய 2 தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் பெற்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டி: ஹிலாரி கிளிண்டனுக்கு, ஜெயலலிதா வாழ்த்து

Author: nithya at 18-06-2016, 08:43
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டி: ஹிலாரி கிளிண்டனுக்கு, ஜெயலலிதா வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள லாரி கிளிண்டனுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோபியில் ரகசியமாக மதுபான பார் நடத்திய 2 பேர் கைது 200 மதுபாட்டில்கள் பறிமுதல்

Author: nithya at 15-06-2016, 12:58
கோபியில் ரகசியமாக மதுபான பார் நடத்திய 2 பேர் கைது 200 மதுபாட்டில்கள் பறிமுதல்

கோபியில் ரகசியமாக மதுபான பார் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து, அங்கிருந்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்கள்.

தேனி ஊராட்சி ஒன்றிய பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் பாதிப்பு கவுன்சிலர்கள் புகார்

Author: nithya at 15-06-2016, 12:56
தேனி ஊராட்சி ஒன்றிய பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் பாதிப்பு கவுன்சிலர்கள் புகார்

தேனி ஊராட்சி ஒன்றிய பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக கவுன்சிலர்கள் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளுடன் டெல்லி செல்கிறார்: பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா இன்று சந்திப்பு

Author: nithya at 14-06-2016, 10:25
அதிகாரிகளுடன் டெல்லி செல்கிறார்: பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா இன்று சந்திப்பு

முதல்வர் ஜெயலலிதா, இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்த மனுவை அளிக்கிறார்.


Prev Next
Go to Top