Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » தமிழகம் » தங்கம் விலை ரூ.23 ஆயிரத்துக்குக் கீழ் சரிவு
For advertising

தங்கம் விலை ரூ.23 ஆயிரத்துக்குக் கீழ் சரிவு

Author: nithya at 22-06-2016, 19:25
தங்கம் விலை ரூ.23 ஆயிரத்துக்குக் கீழ் சரிவு

தங்கம் சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது. இதுபோல, வெள்ளி விலையும் இறங்கியுள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, முதலீட்டுக்கான 24 காரட் தங்கம் ஒரு கிராம் 21 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 49 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 19 ரூபாய் இறங்கி 2 ஆயிரத்து 851 ரூபாயாக இருக்கிறது.

ஆபரணத்தங்கம் சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து, 22 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 40 காசு குறைந்து, 45 ரூபாயாகவும், வெள்ளி கிலோவுக்கு 385 ரூபாய் குறைந்து 42 ஆயிரத்து 20 ரூபாயாகவும் உள்ளது.
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments