Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை: முதலமைச்சர் ஜெயலலிதா

Author: nithya at 28-05-2016, 10:20
ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை: முதலமைச்சர் ஜெயலலிதா

சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஈரான் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு, ஈரான் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க பிரதமர் இந்திய தூதரகம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தென்மேற்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது

Author: nithya at 28-05-2016, 10:15
தென்மேற்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது
பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தென்மேற்கு பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பறவை காய்ச்சல் எதிரொலியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து கோழி பொருட்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது : கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகம் அறிவிப்பு

Author: nithya at 28-05-2016, 10:11
பறவை காய்ச்சல் எதிரொலியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து கோழி பொருட்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது : கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகம் அறிவிப்பு

பறவை காய்ச்சல் எதிரொலியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து கோழி மற்றும் அதனை சார்ந்த பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது என கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் உள்ள ஹாம்நாத், மோகராகி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. பறவை காய்ச்சல் பாதித்த கோழிகளை கண்டறிந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அவற்றை தீயிட்டு எரித்து அழித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு!

Author: nithya at 28-05-2016, 08:58
தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு!

கடந்த இரு வாரங்களுக்குள் தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு என்று உயர்ந்து உள்ளது.

Prev Next
Go to Top