Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

நெல்லையில் மர்மப் பொருள் வெடித்து இளைஞர் காயம்: போலீஸார் விசாரணை

Author: nithya at 14-06-2016, 10:24
நெல்லையில் மர்மப் பொருள் வெடித்து இளைஞர் காயம்: போலீஸார் விசாரணை

திருநெல்வேலியில் மர்மப் பொருள் வெடித்து இளைஞர் காயமடைந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சர்வேயர் கொலையில் முக்கி குற்றவாளி தற்கொலை? வாட்ஸ்ஆப் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு

Author: nithya at 14-06-2016, 10:21
சர்வேயர் கொலையில் முக்கி குற்றவாளி தற்கொலை? வாட்ஸ்ஆப் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு

ஓசூர் சர்வேயர் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி இக்ரமுல்லா, தற்கொலை செய்யப் போவதாக வாட்ஸ்ஆப் மூலம் ஆடியோ வெளியிட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் தோல்வி, புகார்கள் எதிரொலி: காங்கிரஸில் 7 மாவட்ட தலைவர்கள் நீக்கம்

Author: nithya at 14-06-2016, 10:18
தேர்தல் தோல்வி, புகார்கள் எதிரொலி: காங்கிரஸில் 7 மாவட்ட தலைவர்கள் நீக்கம்

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் 7 பேர் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

ராமதாஸ் நற்பெயருக்கு களங்கம்... பச்சமுத்து மீது அவதூறு வழக்கு!

Author: nithya at 14-06-2016, 10:17
ராமதாஸ் நற்பெயருக்கு களங்கம்... பச்சமுத்து மீது அவதூறு வழக்கு!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

Author: nithya at 14-06-2016, 10:14
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வரின் டெல்லி பயணத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது

Author: nithya at 14-06-2016, 10:12
முதல்வரின் டெல்லி பயணத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது

முதல்வரின் டெல்லி பயணத்தால் அவருக்கு மட்டுமே பயனளிக்கும். இதனால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி?தேமுதிகவினருடன் விஜயகாந்த் ஆலோசனை

Author: nithya at 14-06-2016, 10:11
 உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி?தேமுதிகவினருடன் விஜயகாந்த் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது மக்கள் நலக் கூட்டணியுடன் போட்டியிடுவதாஎன்பது தொடர்பாக, தேமுதிக நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜயகாந்த் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

பொது இடத்தில் சிகரெட் பிடித்தால் வழக்கு: சிறப்பு பறக்கும் படை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Author: nithya at 14-06-2016, 10:05
பொது இடத்தில் சிகரெட் பிடித்தால் வழக்கு: சிறப்பு பறக்கும் படை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டம் இருந்தும் அதிகாரிகள் சரியாக அமல்படுத்துவதில்லை

பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அந்த அறிக்கையை வரும் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் 18-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்

Author: nithya at 14-06-2016, 10:03
சென்னையில் 18-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்

அதிமுக செயற்குழு கூட்டம் ஜூன் 18-ம் தேதி நடக்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

போலி வாக்காளர்கள் நீக்கப்படாததை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொள்கிறதா? : கருணாநிதி கேள்வி

Author: nithya at 13-06-2016, 17:52
போலி வாக்காளர்கள் நீக்கப்படாததை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொள்கிறதா? : கருணாநிதி கேள்வி

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலைச் செம்மைப் படுத்த வேண்டும்