Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

தலைமைச் செயலராக ராம மோகன ராவ் நியமனம்

Author: nithya at 9-06-2016, 09:53
தலைமைச் செயலராக ராம மோகன ராவ் நியமனம்

தமிழக அரசின் தலைமைச் செயலராக பி.ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விழிப்புப் பணி நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஆணையாளர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் செய்தித் தொடர்புக் குழு: 14 பேரை நியமித்து ஜெயலலிதா உத்தரவு

Author: nithya at 9-06-2016, 09:50
அதிமுகவில் செய்தித் தொடர்புக் குழு: 14 பேரை நியமித்து ஜெயலலிதா உத்தரவு

அதிமுகவில் செய்தித் தொடர்புக் குழுவில் 14 பேரை நியமித்து, முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நத்தம் விஸ்வநாதன் பதவி பறிப்பு: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்; ஜெயலலிதா அறிவிப்பு

Author: nithya at 9-06-2016, 09:47
நத்தம் விஸ்வநாதன் பதவி பறிப்பு: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்; ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களை அதிரடியாக மாற்றி அமைத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து நான்காம் வகுப்பு மாணவன் பலி

Author: nithya at 8-06-2016, 19:14
பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து நான்காம் வகுப்பு மாணவன் பலி

அரூர் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து, 4ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே குடுமியாம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

100 யூனிட் இலவச மின்சாரம்..! யார்? யாருக்கு எவ்வளவு தள்ளுபடி

Author: nithya at 8-06-2016, 19:10
100 யூனிட் இலவச மின்சாரம்..! யார்? யாருக்கு எவ்வளவு தள்ளுபடி

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டப்படி யார், யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட உள்ளது என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புது பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம்! -போக்குவரத்து அமைச்சர்

Author: nithya at 8-06-2016, 19:05
புது பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம்! -போக்குவரத்து அமைச்சர்

புதிய பஸ்பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருக்கிறார்.

ஊடகங்களுடன் தொடர்பு, பேட்டி அளிப்பவர்கள் பட்டியல்: ஆவடி குமார் பெயர் இல்லை

Author: nithya at 8-06-2016, 18:59
ஊடகங்களுடன் தொடர்பு, பேட்டி அளிப்பவர்கள் பட்டியல்: ஆவடி குமார் பெயர் இல்லை

அதிமுக இன்று வெளியிட்டுள்ள செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் ஆவடி குமார் பெயர் இடம் பெறவில்லை.

10வது வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சிக்கு செல்ல வேண்டும்; அரசு தேர்வுகள் இயக்குனர் அறிக்கை

Author: nithya at 8-06-2016, 18:57
10வது வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சிக்கு செல்ல வேண்டும்; அரசு தேர்வுகள் இயக்குனர் அறிக்கை

2017–ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10–வது வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் ஏற்கனவே 2012–ம் வருடத்திற்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் மற்றும் புதிய பாடத் திட்டத்தில் அறிவியல் செய்முறைப்பயிற்சி வகுப்பிற்கு இந்நாள்வரை பெயர் பதிவு செய்யாத தனித் தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துக்கொள்ளலாம்.

அதிமுக அதிரடி: நத்தம், முக்கூர், முருகையா பாண்டியன், முத்துக்கருப்பன் கட்சி பதவி பறிப்பு

Author: nithya at 8-06-2016, 18:55
 அதிமுக அதிரடி: நத்தம், முக்கூர், முருகையா பாண்டியன், முத்துக்கருப்பன் கட்சி பதவி பறிப்பு

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நத்தம் விசுவநாதன், முக்கூர் சுப்பிரமணியன், நெல்லை முருகையா பாண்டியன், முத்துக்கருப்பன் ஆகியோரது மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு தலைமைச் செயலாளர் மாற்றம்: ஞானதேசிகனுக்கு பதிலாக ராம்மோகன் ராவ் நியமனம்

Author: nithya at 8-06-2016, 18:47
தமிழக அரசு தலைமைச் செயலாளர் மாற்றம்: ஞானதேசிகனுக்கு பதிலாக ராம்மோகன் ராவ் நியமனம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமைச் செயலாளர் பொறுப்பிற்கு ராம்மோகன் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.