Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

திருப்புத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

Author: nithya at 7-06-2016, 12:04
 திருப்புத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே நாச்சியாபுரம் தேனாட்சி அம்மன் கோயில் திருவிழா கடந்த 4ம் தேதி நிறைவடைந்தது. கோயில் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் நாச்சியாபுரம் கம்பனூர் பரணி வயலில், இளைஞர்கள் சிலர் காளைகளை அவிழ்த்து விட்டு மஞ்சுவிரட்டு நடத்தினர்.

பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்துக்கு கருணாநிதி கண்டனம்

Author: nithya at 7-06-2016, 12:02
பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்துக்கு கருணாநிதி கண்டனம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை அயனாவரத்தில் 10–ம் வகுப்பு தேர்வில் தேறி, 11–ம் வகுப்பில் சேர இருந்த மாணவர்கள் 2 பேர் மீது நேற்றுமுன்தினம் போலீஸ் வேன் ஒன்று மோதியதால் உயிரிழந்திருக்கிறார்கள்.

புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்ததிற்கான மாத்திரை விலை குறைப்பு: சுகாதார அமைச்சகம் உத்தரவு

Author: nithya at 7-06-2016, 11:58
புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்ததிற்கான மாத்திரை விலை குறைப்பு: சுகாதார அமைச்சகம் உத்தரவு

புற்றுநோய், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கான 56 முக்கிய மருந்து மாத்திரையின் விலையை உடனடியாக குறைக்குமாறு தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலம்

Author: nithya at 7-06-2016, 11:53
போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலம்

தமிழகத்தில் முதல்முறையாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் 'செக்மென்ட் டைப்' முறையில் இரட்டை அடுக்கு மேல்பாலம் சேலத்தில் கட்டப்பட்டு வருகிறது.

திருத்தணி அருகே விவசாய கிணற்றில் 10-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்பு

Author: nithya at 7-06-2016, 11:40
 திருத்தணி அருகே விவசாய கிணற்றில் 10-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்பு

திருத்தணி அருகே விவசாய கிணற்றில் மூழ்கி கிடந்த சிவலிங்கம், சாமுண்டீஸ்வரி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் மற்றும் பீடங்கள் கண்டெடுக்கப்பட்டன.

தொழில் அதிபர் வீட்டில் கைப்பற்றிய சிலைகளின் தொன்மை குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு தொடங்கியது

Author: nithya at 7-06-2016, 11:37
தொழில் அதிபர் வீட்டில் கைப்பற்றிய சிலைகளின் தொன்மை குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு தொடங்கியது

சென்னை தொழில் அதிபர் வீட்டில் கைப்பற்றிய சிலைகளின் தொன்மை குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வை தொடங்கினர்.
சிலை கடத்தல்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை சோலையார் அணை நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்தது

Author: nithya at 7-06-2016, 11:30
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை சோலையார் அணை நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்தது

வால்பாறை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்து உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்: அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்; ஜெயலலிதா உறுதி

Author: nithya at 7-06-2016, 11:27
ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்: அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்; ஜெயலலிதா உறுதி

சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து 6–வது முறையாக ஜெயலலிதா முதல்–அமைச்சர் பொறுப்பு ஏற்றார்.

கொடைக்கானலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற கோடை விழா நிறைவு

Author: nithya at 7-06-2016, 11:24
 கொடைக்கானலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற கோடை விழா நிறைவு

கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்ற கோடை விழா நிறைவு பெற்றது. பச்சை கம்பளம் போர்த்திய மலைகளில் இளவரசி கொடைக்கானலில் கடந்த 28-ம் தேதி 55-வது கோடை விழா தொடங்கியது.

கோவையில் 3 பேர் கொலை: தம்பி கொலைக்கு பழி வாங்க கூலிப்படையை ஏவிய அண்ணன் - பரபரப்பு வாக்குமூலம்

Author: nithya at 6-06-2016, 14:57
கோவையில் 3 பேர் கொலை: தம்பி கொலைக்கு பழி வாங்க கூலிப்படையை ஏவிய அண்ணன் - பரபரப்பு வாக்குமூலம்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் வக்கீல் ராஜா(வயது 32). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.