Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: கணவன்-மனைவி தலைமறைவு

Author: nithya at 6-06-2016, 14:55
திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: கணவன்-மனைவி தலைமறைவு

திருவள்ளூரை அடுத்த ராஜாஜிபுரம் காமதேனு தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட்பால் (42). இவரது மனைவி ஸ்டெல்லா ராணி (36). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

திருவண்ணாமலையில் ரூ.65 கோடி மதிப்பில் கிரிவலப்பாதையை அகலப்படுத்தும் பணி: ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

Author: nithya at 6-06-2016, 14:53
திருவண்ணாமலையில் ரூ.65 கோடி மதிப்பில் கிரிவலப்பாதையை அகலப்படுத்தும் பணி: ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.65 கோடி மதிப்பில் கிரிவலப்பாதையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சூறாவளி காற்றுக்கு விழுந்த மரங்கள்: கொடைக்கானல்-பழனி போக்குவரத்து பாதிப்பு

Author: nithya at 6-06-2016, 14:51
சூறாவளி காற்றுக்கு விழுந்த மரங்கள்: கொடைக்கானல்-பழனி போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. அந்த சமயத்தில் பலத்த சூறைக்காற்றும் வீசுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுகின்றன.

சென்னையில் 3 இடங்களில் அம்மா வாரச்சந்தை: மாநகராட்சி சார்பில் விரைவில் திறப்பு

Author: nithya at 6-06-2016, 11:36
சென்னையில் 3 இடங்களில் அம்மா வாரச்சந்தை: மாநகராட்சி சார்பில் விரைவில் திறப்பு

சென்னையில் 3 இடங்களில் அம்மா வாரச்சந்தையை மாநகராட்சி சார்பில் விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்ற மகனை நான் எப்படி கொலை செய்வேன்: போலீசில் சிக்கிய தந்தை ஆவேசம்

Author: nithya at 5-06-2016, 18:16
பெற்ற மகனை நான் எப்படி கொலை செய்வேன்: போலீசில் சிக்கிய தந்தை ஆவேசம்

அரூர் அருகே பெற்ற மகனை நான் எப்படி நரபலி கொடுப்பேன் என்று போலீசில் சிக்கிய தந்தை ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

நெல்லை அருகே ஏ.டி.எம். கார்டு எண் மூலம் வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் மோசடி

Author: nithya at 5-06-2016, 18:12
நெல்லை அருகே ஏ.டி.எம். கார்டு எண் மூலம் வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் மோசடி

நெல்லை அருகே நூதனமாக போனில் பேசி ஏ.டி.எம். கார்டு எண் மூலம் வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணி அருகே இன்று மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி

Author: nithya at 5-06-2016, 18:06
ஆரணி அருகே இன்று மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி

ஆரணி அருகே உள்ள அரையாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 55). விவசாய கூலி. இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு செல்வம் (30), கார்த்திக் என்று 2 மகன்கள் இருந்தனர்.

இலங்கை சிறையில் வாடும் 11 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை; பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம்

Author: nithya at 5-06-2016, 18:03
இலங்கை சிறையில் வாடும் 11 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை; பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையில் வாடும் 11 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

சிலைகள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட தொழில் அதிபர் போலீசில் சரண்; சிலைகள் எந்த கோவில்களில் திருடப்பட்டவை என்று விசாரணை

Author: nithya at 5-06-2016, 18:00
சிலைகள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட தொழில் அதிபர் போலீசில் சரண்; சிலைகள் எந்த கோவில்களில் திருடப்பட்டவை என்று விசாரணை

சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையை சேர்ந்தவர் தொழில் அதிபர் தீனதயாளன்.இவர் தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோவில்களில் இருந்து சாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்து வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

புதுச்சேரி முதல்-அமைச்சராக நாராயணசாமி நாளை பதவி ஏற்பு; கடற்கரை சாலையில் பிரமாண்ட ஏற்பாடு

Author: nithya at 5-06-2016, 14:11
 புதுச்சேரி முதல்-அமைச்சராக நாராயணசாமி நாளை பதவி ஏற்பு; கடற்கரை சாலையில் பிரமாண்ட ஏற்பாடு
புதுச்சேரி முதல்-அமைச்சராக நாராயணசாமி நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். இதற்காக கடற்கரை சாலையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.