Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு அனுமதி: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நன்றி

Author: nithya at 5-06-2016, 14:03
மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு அனுமதி: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நன்றி

மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு அனுமதி அளித்தமைக்காக பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

பாழ்படுத்தும் சிமெண்ட் ஆலைகள், பாலீத்தின் பைகள்: சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு இலக்காகும் அரியலூர் மாவட்டம்

Author: nithya at 5-06-2016, 13:29
 பாழ்படுத்தும் சிமெண்ட் ஆலைகள், பாலீத்தின் பைகள்: சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு இலக்காகும் அரியலூர் மாவட்டம்
இன்று கடைப்பிடிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தில் துணிப்பையை பயன்படுத்த சபதமேற்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தீவுத்திடலில் மரப்பாலம் சரிந்து உடைந்தது 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்

Author: nithya at 5-06-2016, 13:23
தீவுத்திடலில் மரப்பாலம் சரிந்து உடைந்தது 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்

சென்னை தீவுத்திடலில் மரப்பாலம் சரிந்து உடைந்தது 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர்.

கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க சி.பி.எஸ்.இ வழியில் அரசு செயல்படவேண்டும்: ராமதாஸ் அறிக்கை

Author: nithya at 5-06-2016, 13:18
கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க சி.பி.எஸ்.இ வழியில் அரசு செயல்படவேண்டும்: ராமதாஸ் அறிக்கை

கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க சி.பி.எஸ்.இ வழியில் அரசு செயல்படவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தல் முடிவு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?: பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கருணாநிதி குற்றச்சாட்டு

Author: nithya at 4-06-2016, 09:12
சட்டசபை தேர்தல் முடிவு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?: பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கருணாநிதி குற்றச்சாட்டு

சட்டசபை தேர்தல் முடிவு பிரதமருக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி விடுத்தார்.

வாட்ஸ் அப்பில் பணம் வாங்கும் வீடியோ: உடுமலை பெண் சார்பதிவாளரிடம் விசாரணை

Author: nithya at 3-06-2016, 10:53
வாட்ஸ் அப்பில் பணம் வாங்கும் வீடியோ: உடுமலை பெண் சார்பதிவாளரிடம் விசாரணை
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சார்பதிவாளர் வசுந்தரா தேவி பொதுமக்களிடம் பணம் வாங்கி ரசீதில் குறித்தது போன்ற வீடியோ காட்சி வாட்ஸ்-அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ஜெயலலிதா 6-ந் தேதி நன்றி தெரிவிக்கிறார்

Author: nithya at 3-06-2016, 10:49
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ஜெயலலிதா 6-ந் தேதி நன்றி தெரிவிக்கிறார்
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா 6-ந் தேதி (திங்கட்கிழமை) நன்றி தெரிவிக்கிறார்.

கருணாநிதியின் பிறந்த நாள்: மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Author: nithya at 3-06-2016, 10:45
கருணாநிதியின் பிறந்த நாள்: மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 93-வது பிறந்த நாளை மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் அரிய வகை பச்சை பாம்பு பிடிபட்டது

Author: nithya at 3-06-2016, 10:37
கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் அரிய வகை பச்சை பாம்பு பிடிபட்டது
கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் அரிய வகை பச்சை பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தென்னை விவசாயிகளுக்கு சலுகைகள் கொப்பரைத் தேங்காய் நேரடி கொள்முதல் மையங்கள் தொடக்கம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக ஜெயலலிதா பெருமிதம்

Author: nithya at 3-06-2016, 10:22
தென்னை விவசாயிகளுக்கு சலுகைகள் கொப்பரைத் தேங்காய் நேரடி கொள்முதல் மையங்கள் தொடக்கம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக ஜெயலலிதா பெருமிதம்
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக 20 மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் தொடக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.