Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
Thatstamil.Codewarehouses.com » உலகம் » ஆப்கானிஸ்தானில் பேருந்தை மறித்து 12 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: 50 பேரை பிணைக்கைதியாக பிடித்துச் சென்ற கொடூரம்
For advertising

ஆப்கானிஸ்தானில் பேருந்தை மறித்து 12 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: 50 பேரை பிணைக்கைதியாக பிடித்துச் சென்ற கொடூரம்

Author: nithya at 9-06-2016, 11:33
 ஆப்கானிஸ்தானில் பேருந்தை மறித்து 12 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: 50 பேரை பிணைக்கைதியாக பிடித்துச் சென்ற கொடூரம்

ஆப்கானிஸ்தானின் வடக்குப்பகுதியில் உள்ள கந்தூஸ் நகரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மற்றும் காரை வழிமறித்த தலிபான் தீவிரவாதிகள், பேருந்திலிருந்தவர்களில் 12 பேரை சுட்டுக்கொன்று விட்டு, பொதுமக்கள் 50 பேரை பிணையக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதனையடுத்து கடத்தப்பட்டவர்களை மீட்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், வாகனங்களில் செல்லும் பொதுமக்களை தீவிரவாதிகள் தாக்கி கடத்தி செல்வது அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரத்தில் ஏன்? லட்ச்
Dear visitor, you went to website as unregistered user.
We encourage you to Register or Login to website under your name.

Comments:

Add Comments