Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

இலங்கையில் ராணுவ கிடங்கில் பயங்கர தீ விபத்து; ஆயுதங்கள் வெடித்து சிதறின; ராணுவ வீரர் பலி; 40 பேர் படுகாயம்

Author: nithya at 7-06-2016, 12:47
இலங்கையில் ராணுவ கிடங்கில் பயங்கர தீ விபத்து; ஆயுதங்கள் வெடித்து சிதறின; ராணுவ வீரர் பலி; 40 பேர் படுகாயம்

இலங்கையில் உள்ள ராணுவ கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அங்கிருந்த ஆயுதங்கள் வெடித்து சிதறின. இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

கல்பனா சாவ்லா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மோடி அஞ்சலி

Author: nithya at 7-06-2016, 12:44
 கல்பனா சாவ்லா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மோடி அஞ்சலி

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உலகத் தலைவர்களுக்கு அளிக்கும் பிரியாவிடை விருந்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டன் நகரின் அர்லிங்டன் பகுதியில் உள்ள தேசிய கல்லறையில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார்; பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் நாளை பேசுகிறார்

Author: nithya at 7-06-2016, 12:40
பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார்; பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் நாளை பேசுகிறார்

5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். அந்நாட்டின் பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் நாளை உரையாற்றுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு

Author: nithya at 7-06-2016, 12:37
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு


ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

கருப்பு பண விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவி செய்வோம்; பிரதமர் மோடியிடம் சுவிட்சர்லாந்து அதிபர் உறுதி

Author: nithya at 7-06-2016, 12:34
கருப்பு பண விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவி செய்வோம்; பிரதமர் மோடியிடம் சுவிட்சர்லாந்து அதிபர் உறுதி

கருப்பு பண விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவி செய்வோம் என்று பிரதமர் மோடியிடம் சுவிட்சர்லாந்து அதிபர் உறுதி அளித்தார்.

91 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு 22 ஆயுள் தண்னை

Author: nithya at 7-06-2016, 12:08
 91 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு 22 ஆயுள் தண்னை

மலேசிய குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியருக்கு 22 ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது.

பெல்ஜியம்: ஒரே பாதையில் சென்ற சரக்கு - பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் பலி

Author: nithya at 6-06-2016, 14:21
பெல்ஜியம்: ஒரே பாதையில் சென்ற சரக்கு - பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் பலி

பெல்ஜியம் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒரே தண்டவாளத்தில் சென்ற சரக்கு ரெயிலுடன் பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

சீன நாட்டில் சுற்றுலா படகு, ஏரியில் கவிழ்ந்தது; ஒரு குழந்தை பலி; 14 பேர் மாயம்

Author: nithya at 6-06-2016, 13:15
சீன நாட்டில் சுற்றுலா படகு, ஏரியில் கவிழ்ந்தது; ஒரு குழந்தை பலி; 14 பேர் மாயம்

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் பெய்லாங் ஏரி உள்ளது. சுற்றிலும் மலை சூழந்துள்ளதால் சுற்றுலா பயணிகளை அந்த ஏரி பெரிதும் கவர்ந்துள்ளது.

அமெரிக்காவில் விசா மோசடி: 2 இந்திய சகோதரர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை

Author: nithya at 6-06-2016, 13:12
அமெரிக்காவில் விசா மோசடி: 2 இந்திய சகோதரர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ‘திபான் சொல்யூசன்ஸ்’ என்ற பெயரில் தகவல் தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனம் நடத்தி வந்தவர்கள் அதுல் நந்தா (வயது 46), ஜித்தன் ஜெய்நந்தா (45). இந்திய சகோதரர்கள்.

கொழும்பு அருகே ராணுவ வெடி பொருள் கிடங்கில் தீ விபத்து ராணுவ வீரர் பலி

Author: nithya at 6-06-2016, 13:08
கொழும்பு அருகே ராணுவ வெடி பொருள் கிடங்கில் தீ விபத்து ராணுவ வீரர் பலி

இலங்கையின் கொழும்பு அருகே உள்ள கொஸ்கம சாலாவ பகுதியில் அமைந்துள்ள சாலாவ ராணுவ முகாமின் வெடி பொருள் கிடங்கில் சற்று முன் தீவிபத்து ஏற்படடு உள்ளது. ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.