Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் சுவிஸ் நாட்டில் அனைவருக்கும் மாத சம்பளம் 2,555 டாலர்

Author: nithya at 6-06-2016, 12:59
வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் சுவிஸ் நாட்டில் அனைவருக்கும் மாத சம்பளம் 2,555 டாலர்

சுவிஸ் நாட்டில் வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அடிப்படை மாத ஊதியமாக 2,555 டாலர் வழங்குவது குறித்து தீர்மானிக்க கருத்து வாக்கெடுப்பு நடந்தது.

ஆஸ்திரேலியாவை மிரட்டி வரும் கடல் சீற்றம்

Author: nithya at 6-06-2016, 12:56
ஆஸ்திரேலியாவை மிரட்டி வரும் கடல் சீற்றம்

ஆஸ்திரேலியாவை மிரட்டி வரும் புயலால் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

உலகில் ஊழல் குறைவாக உள்ள நாடுகள்

Author: nithya at 6-06-2016, 12:50
உலகில் ஊழல் குறைவாக உள்ள நாடுகள்

சர்வதேச வெளிப்படைத்தன்மை என்ற நிறுவனம் ஊழல் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு 168 நாடுகளில் நடத்தப்பட்டது. இதில் 100 நாடுகள் ஊழல் மலிந்துள்ள நாடுகளாக பட்டியலிடப்பட்டு உள்ளது 100-வது இடத்தில் இருக்கும் நாடு மிக குறைவாக ஊழலை எதிர்கொள்கிறது.

வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கியது

Author: nithya at 6-06-2016, 12:40
வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கியது
இஸ்லாமியர்களின் மூன்றாவது கடமையான புனித ரமலான் நோன்பு வளைகுடா நாடுகளில் இன்று தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடியின் கத்தார் பயணத்தில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Author: nithya at 5-06-2016, 18:31
பிரதமர் நரேந்திர மோடியின் கத்தார் பயணத்தில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோடியின் கத்தார் பயணத்தில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. இரு நாடுகளின் நல்லுறவினை மேம்படுத்தும் வகையில் கத்தார் நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு இளவரசர் தமீமை சந்தித்து பேசினார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்பு அணையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Author: nithya at 3-06-2016, 11:25
இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்பு அணையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தான், கத்தார், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு, நாளை (ஜூன் 4-ம் தேதி) முதல் பிரதமர் நரேந்திரமோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியரை சுட்டுக் கொன்று இந்திய மாணவர் தற்கொலை

Author: nithya at 3-06-2016, 11:23
அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியரை சுட்டுக் கொன்று இந்திய மாணவர் தற்கொலை

அமெரிக்காவில் பல்கலைக்கழக பேராசிரியரை சுட்டுக் கொன்றவர் இந்திய மாணவர் என தெரிந்தது.

ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர், கோர்ட்டில் ஆஜர்

Author: nithya at 3-06-2016, 11:10
ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர், கோர்ட்டில் ஆஜர்
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா. இவர் வங்காளதேச தேசியத்துவ கட்சியின் தலைவரும் ஆவார்.
இவர் பிரதமர் பதவி வகித்தபோது, மேலும் சிலருடன் சேர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஊழல் புரிந்து ஒரு அறக்கட்டளையை தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டொனால்டு டிரம்ப் ஏமாற்றுப் பேர்வழி: ஹிலாரி கிளின்டன் சாடல்

Author: nithya at 3-06-2016, 11:07
 டொனால்டு டிரம்ப் ஏமாற்றுப் பேர்வழி: ஹிலாரி கிளின்டன் சாடல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் டெனால்டு டிரம்ப் மோசடி பேர்வழி என்றும் அமெரிக்கர்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறார் என்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் பதவி வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.

தலிபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூரின் இருப்பிடச் சான்றிதழை பறிமுதல் செய்த பாகிஸ்தான்

Author: nithya at 3-06-2016, 11:02
தலிபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூரின் இருப்பிடச் சான்றிதழை பறிமுதல் செய்த பாகிஸ்தான்
அமெரிக்காவின் வான்தாக்குதலில் கொலையுண்ட தலிபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூரின் இருப்பிடச் சான்றிதழை பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது.