Set as Homepage|Add to Favorites
 

பல பயனர் செய்தி இயந்திரம்,
சொந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
இணையத்தில் மீடியா மற்றும் வலைப்பதிவுகள்.

 
For advertising
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

வங்காளதேசத்தில் வங்கி கொள்ளை வழக்கில் 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை

Author: nithya at 2-06-2016, 12:09
 வங்காளதேசத்தில் வங்கி கொள்ளை வழக்கில் 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வங்கி கொள்ளை வழக்கில் 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி

Author: nithya at 2-06-2016, 12:01
 இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி

இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று பிரான்ஸ் தலைமை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

சோமாலியாவில் ஓட்டலில் தீவிரவாதிகள் 2 எம்.பிக்கள் உள்பட 15 பேர் பலி

Author: nithya at 2-06-2016, 11:58
சோமாலியாவில் ஓட்டலில் தீவிரவாதிகள் 2 எம்.பிக்கள் உள்பட 15 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பிரபல ஓட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தியா பேச்சுவார்த்தையில் இருந்து விலகி ஓடுகிறது என்கிறார் பாகிஸ்தான் அதிபர்

Author: nithya at 2-06-2016, 11:54
இந்தியா பேச்சுவார்த்தையில் இருந்து விலகி ஓடுகிறது என்கிறார் பாகிஸ்தான் அதிபர்

இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதில் இருந்து விலகி ஓடுகிறது என்று பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்

Author: nithya at 2-06-2016, 11:51
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. படாங் நகரை மையமாக கொண்டு சுமார் 50 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சவுதி அரேபியாவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 14 பேருக்கு மரண தண்டனை

Author: nithya at 2-06-2016, 11:47
சவுதி அரேபியாவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 14 பேருக்கு மரண தண்டனை

சவுதி அரேபியாவில் பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 14 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

உலகின் மிக நீளமான சுரங்க ரெயில் பாதை: சுவிட்சர்லாந்தில் இன்று திறக்கப்படுகிறது!

Author: nithya at 1-06-2016, 11:31

 உலகின் மிக நீளமான சுரங்க ரெயில் பாதை: சுவிட்சர்லாந்தில் இன்று திறக்கப்படுகிறது!

சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரெயில் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 1ம் தேதி) திறக்கப்பட உள்ளது. இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோத சிறுநீரக வியாபாரம்: 7 ஏழு இந்திய பிரஜைகளின் பிணை மனுக்கள் நிராகரிப்பு

Author: nithya at 31-05-2016, 18:02
சட்ட விரோத சிறுநீரக வியாபாரம்: 7 ஏழு இந்திய பிரஜைகளின் பிணை மனுக்கள் நிராகரிப்பு

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்று வரும் சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் சம்பந்தமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு இந்திய பிரஜைகளின் பிணை மனுக்களை நிராகரிப்பதாக கொழும்பு மாஜிஸ்ட்ரேட் அறிவித்துள்ளார்.

உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக ஆய்வு

Author: nithya at 31-05-2016, 17:52
உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக ஆய்வு

ஆஸ்திரேலியேவை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று வருடாந்திர உலக அடிமைத்தன குறியீட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

பணயக் கைதியாக இருக்கும் ஜப்பான் பத்திரிகையாளர் காப்பாற்ற வேண்டுகோள்

Author: nithya at 30-05-2016, 15:16
பணயக் கைதியாக இருக்கும் ஜப்பான் பத்திரிகையாளர் காப்பாற்ற வேண்டுகோள்

சுமார் ஓராண்டுகாலமாக சிரியாவில் பணயக் கைதியாக உள்ள ஜப்பானிய பத்திரிகையாளர் என கருதப்படும் ஒருவரின் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.